பக்கம்:மலரும் நினைவுகள்.pdf/518

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நினைவில் எழுந்த நூல்கள் 50.3 தாயுமான சுவாமிகள் தாயுமானவர் பாடல் (தருமை யாதீனப் பதிப்பு) திரிகூடராசப்ப கவிராயர்- குற்றாலக் குறவஞ்சி (கழக வெளியீடு) பட்டினத்தார் : பட்டினத்துப் பிள்ளையார் பாடல்கள். திருத்தக்க தேவர் : சீவகசிந்தாமணி-நச்சினார்க் கினியர் உரை (டாக்டர் உ. வே. சாமிநாதய்யர் பதிப்பு) திருவள்ளுவர் : திருக்குறள்-பரிமேல் அழகர் உரை (கழக வெளியீடு) திருமூலர் : திருமந்திரம் (காசி மடத்துப் பதிப்பு) தேசிகவி நாயகம் பிள்ளை : மலரும் மாலையும் (பாரி நிலையம்) பவணந்தி முனிவர் : நன்னூல் - காண்டிகை (ஆறுமுக நாவலர் பதிப்பு). பாரதியார் : பாரதியார் கவிதைகள் (S. R. சுப்பிரமணிய பிள்ளை, 6, பிலிப்ஸ் தெரு, சென்னை-600 001 பாரதிதாசன் : பாரதிதாசன் கவிதைகள்-முதற்பகுதி (இராமச் சந்திரபுரம், புதுக்கோட்டை) , , குடும்ப விளக்கு (பாரி நிலையம்) , , அழகின் சிரிப்பு (பாரி நிலையம்) பாஸ்கரத் தொண்டைமான் தொ. மு : ரசிகமணி டி. கே. சி. (S. R. சுப்பிரமணிய பிள்ளை) பிள்ளை உலக ஆசிரியர் : ரீவசனபூஷணம்(புருடோத்தம நாயுடு பதிப்பு)