பக்கம்:மலர் மணம்.pdf/7

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கொளு :

பெரியவர்கள் தங்கள் சொந்த விருப்பு வெறுப்பை ம ட் டும் அடிப்படையாகக் கொண்டு, பிள்ளைகளின் வாழ்வை வலிந்து அமைக்க முயலக்கூடாது; பிள்ளைகளின் இயல்பையும் உணர்ந்து-விருப்பத்தையும் மதித்து. இயன்றவரையும் அவர் க ட் கு ஏற்றாற்போல் ஒத்து ஒழுகியே அவர்தம் வாழ்வைச் செம்மை செய்யவேண்டும் -என்பது உளநூல் உண்மை. பெற்றாேரைப் பேணுதலே விட, பிள்ளைகட்குப் பெரிய கடமை வேறு இருக்க முடியாது பெற்றாேருக்காக, காதல் என்று என்னஉடல் பொருள் உயிர் அனைத்தையுமே விட்டுக் கொடுக்க லாம்-என்பது அறநூல் அமைதி. என்வே, பெற்றேர்கள் விட்டுக்கொடுக்க வேண்டுமா ?-பிள்ளைகள் விட்டுக் கொடுக்க வேண்டுமா ? கதைக்குள் செல்லலாமே!

, ,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மலர்_மணம்.pdf/7&oldid=656313" இலிருந்து மீள்விக்கப்பட்டது