பக்கம்:மலைநாட்டுத் திருப்பதிகள்.pdf/255

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பின்னிணைப்பு-2 235 வடநாட்டுத் திருப்பதிகள்-12 1. திருவேங்கடம் 7. திருகங்கைக்கரைக் 2. திருச்சிங்கவேள்.குன்றம் கண்டம் 3. திரு.அயோத்தி 8. திருப்பிரிதி 4. திருநைமிசாரணியம் 9. திருவடமதுரை 5. திருச்சாளக்கிராமம் 10. திருத்துவாரகை 6. திருவதரியாச்சிரமம் 11. திருவாய்ப்பாடி 12. திருப்பாற்கடல் திருநாட்டுத்திருப்பதி-1 1. திருகாடு இதுவே வைகுந்தம்: பரமபதம். திருமாலின் ஐவகை நிலைகளுள் பரத்துவம் விளங்கும் தானம், குறிப்பு: இந்த 108 திருப்பதிகளைப் பேராசிரியர் டாக்டர் ரெட்டியார் சேவித்து மலை நாட்டுத்திருப்பதிகள், தொண்டைநாட்டுத் திருப்பதிபள். பாண்டிநாட்டித்திருப்புதி கள், வடநாட்டுத் திருப்பதிகள், சோழநாட்டுத் திருப் பகுதிகள்-பகுதி 1, சோழநாட்டுத் திருப்பதிகள்-பகுதி 2. என்ற 5 நூல்களை வெளியிட்டுள்ளார். இதில் இருப்பதி கட்குச் செல்லும் வழி, திருப்பதிகளில் தங்கும் வசதிகள்: ஆழ்வார் பாசுரங்களின் அதுபவம் முதலியவை விளக்கப் பெற்றுள்ளன. திருத்தலப்பயணிகட்கும் ஆழ்வார் பாசுரங் களை அநுபவிக்க விரும்புபவர்கட்கும் பயன்படும் நூல்கள் இவை.