பக்கம்:மலையருவி-நாடோடிப் பாடல்கள்.pdf/115

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆராய்ச்சி உரை 98 அவுங்க, அவுக, அவாள், அவா என்று பலவாறு சிதைந்து வழங்குகிறது. இந்தச் சிதைவுகளேப் பேச்சு வழக்கில் பெருகக் காணலாம். நாடோடிப் பாடல்களிலும் மிகுதியாக இவை வழங்குகின்றன. இந்தப் புத்தகத்தில் வரும் சிதைந்த சொற்களேத் தொகுத்து வகைப்படுத்தி, அவற்றி னுாடே சில பொது இயல்புகளே ஆாாய்ந்து பின்னே வரிசையாகக் கொடுத்திருக்கிறேன். இத்துறையில் செய்ய வேண்டிய வேலே கடல்போல இருக்கிறது. தமிழ் நாட்டில் வழங்கும் மொழிச் சிதைவு களே யெல்லாம் தொகுத்து ஆராய்ந்தால் அந்தச் சிதைவு களிலும் ஒரு நெறி இருப்பதை உணரலாம். இந்தப் புத்த கத்தில் சொற் சிதைவு உருவங்கள் யாவும் வந்துள்ளன என்று சொல்வதற்கில்லே ஆயினும் கிடைப்பவற்றைப் பாகுபடுத்தி ஆராய்ந்திருக்கிறேன். சிதைவுச் சொற்களைத் தொகுத்துப் பின்னே அகராதி வரிசையில் கொடுத்திருக்கிறேன். 9iئے 1. முதலில் கெடுதல் : (அ)டா, (அ)டி, சொல்லுங்கம்மா' முதலில் திரிதல்: i எ-செரி, தெரிசிப்பேன் ii ஒ-பொம்பரம், ரொப்பி' 3. இடையில் கெடுதல் : சொல்லாதே(அ)டா, சொல்லாதே { 4. ه با அ)டி . . இடையில் திரிதல் : i ஆஎன்னுங்கடி என்னுன்னு, ii இ-எதினுல், கம்பிளி. iii உ-அடக்குடி இழுத்துது 5. ஈற்றில் தோன்றுதல்: fĘŁÈ lÐ - النهائي 1. இடையில் திரிதல் : அ; இருக்கிறயே இ. பேசிறியா ஐ அடக்கிறையே, கண்டையா, போனேயே ஆய் ஈற்றில் திரிதல் : i ஏ போவே, போனே ii ஐ கூப்பிட்டையே இ 1. முதலில் கெடுதல் : ரெண்டு’ 2. முதலில் திரிதல் : அக்கால் : مہیا -: taتا مگر ت .*. . . . = rr. . . * ஆக்க ஆதல்: 7 - ச்ேசுப்புட்டேன் * . - மிஞ்சிளுக்க - 1உ துறப்பு, புடி, புண்ணுக்கு அல்லவோ fi*** - ன கெடக்குது, செறிசு பெரட் 111 ع" ف م م அல்லோ ஆதல். டாசி, ధేష్టి றிசு, பாட 1. இது தொடர்மொழியில் வருமொழி முதல் கெட்டது. 2. விகாரத்தின் மேல் விகாரம், 1. பேசுகிருயா என்பதில் உண்டான விகrரங்களில் ரு, றி ஆயிற்து.' 2*常露露款醬"