பக்கம்:மலையருவி-நாடோடிப் பாடல்கள்.pdf/125

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

108 கொடுத்தார்களே - கொடுத்தாங் களே கொடுத்திடுங்கள் - கொடுத்திடுங்க கொடுத்துவிட்டது - குடுத்திடுச்சு கொடுப்பேனடி - கொடுப்பேண்டி கொண்டவனென்று-கொண்ட வன்னு கொண்டுவந்த கொண்டாந்த கொண்டுவந்தாலும் - கொண்டாங் தாலும் . கொண்டுவர கொண்டார கொண்டு வருகிறர்கள் - கொண் டாருங்க கொண்டு வருகிருள் - கொண்டா ருள கொண்டுவா - கொண்டா கொண்டு வாருங்கள் - கொண்டா ருங்கள் கொய்சகம் - கொசுவம் கொரித்துக்கொள் - கொரிச்சுக்கோ கொல்லன்மார் - கொல்லன்மாரு கொள்ளவில்லை - கொள்ளலே கொன்றுவிடுவேன் - கொன் அடு வேன் கோடரி - கோடாலி கோடானுகோடி - கோடாகோடி கோணல் . கோண கோதுகிருன் - கோதுருன் கோபம் - கோவம் கோபி - கோவி கோபித்துக் கொண்டு கோவிச்சுக் கிட்டு -. கோலார் - கோல்ாரு சட்டென்று சட்டுன்னு சடசடவென்று சடசடண்ணு சந்தித்துவிட்டு - சந்திச்சிட்டு சந்தோஷம் - சந்தோசம் சந்தோஷமடி சந்தோசண்டி சங்யாசி - சந்நாசி - சப்மாஜிஸ்ட்ரேட் - சம்மாஸ்திரிட் சமயமென்று - சமயம்னு சமர்த்து சமத்து சமிக்ஞை . சயிக்கினே சமைந்த. சமைஞ்ச சர்க்கார் - சர்க்காரு சலுக்காரு சரசரவென்று . சரசரன்னு சரி செரி சருக்கார், ஆராய்ச்சி உரை சல் சலவென்ன . சலசலங்க சவட்டுகிருர் - சவட்டுருர் சறுக்கிற்று - சறுக்கிச்சு சாடுகிரு.ர்கள் - சாடுருங்க சாடுகிருனடி - சாடுருண்டி சாண் - சாணு சாளுர்சனம் - சாளுசனம் சாப்பிடவில்லை . சாப்பிடலை சாப்பிடுகிற - சாப்பிடுற சாமானம் என்று - சாமானம்னு சாமியார் - சாமியாரு சாமியென்று . சாமிண்ணு சாய்கிறது - சாயுது சாய்ந்து . சாஞ்சு சாஷ்டாங்கம் - சாஸ்டாங்கம் சாதி - சாக்கி சிட்டான் என்று . சிட்டாண்ணு சிரிக்கவில்லை - சிரிக்கலை சிரிக்கிறது . சிரிக்குது சிரித்து சிரிச்சு சிவக்கவில்லை - சிவக்கலே சிவக்கிறது - சிவக்குது சிவத்த - செவத்த சிற்ருடை - சித்தாடை சிறிது - செறிசு - சின்ன அண்ணன்-சின்னண்ணன் சிஷ்யர் - சேர் சுட்டுவிட்டான் . சுட்டுட்டான் சுண்டுகிருள் - சுண்டுருள் சுப்பிரமணியன் - சுப்ரமணி சும்மாவிருக்கிறேன்-சும்மாருக்கேன் சுரித்த சுரிச்ச சுருதி - சுதி சுருள - சுருளு சுவர் - சுவரு சுற்ற சுத்த சுற்றி சுத்தி சுற்றுகிறது . சுத்துது சுற்றுகிறன் - சுத்துருன் சூன்.ம்ம் - சூச்சம் செம்பு - சொம்பு செய்கிறதற்கு - செய்றதுக்கு செய்கிறனடி - செய்கிருண்டி செய்ததாம்டி - செய்ததாண்டி செய்தாயிற்ரு செஞ்சாச்சா செய்தா யென்ருல். செஞ்சியின்ன செய்தாயென்று. செஞ்சேண்ணு. செய்தால் - செஞ்சால்