பக்கம்:மலையருவி-நாடோடிப் பாடல்கள்.pdf/132

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வழக்கில் சிதைவு - இலக்கியம் வருகிருள் - வாருள் வருகிருனடி - வாருண்டி வருகிறேன் - வாறேன் வருகிறேனடி - வாறேண்டி வருவார் - வருவாரு வருஷம் வருசம் வரைந்து வரைஞ்சு வலிக்கிறது . வலிக்குது வலித்துவிட்டதோ - வலிச்சிருச்சோ வழங்கவேண்டும் வழங்கனும் வளர்க்க வளக்க வளர்த்தார்கள் வளத்தாங்கள் வளர்த்தி - வளத்தி வளர்ந்தவன் வளந்தவன் வளர்ப்பார்கள் - வளர்ப்பாங்கள் வளருகிறது - வளருது வளைத்து - வளைச்சு வளைந்து - வளேஞ்சு வற்றல் - வத்தல் வாங்கலாமடி வாங்கலாண்டி வாங்கவில்லை - வாங்கல்ே வாங்கிப் போட்டேன் வாங்கிப்புட் டேன் வாங்கினேனடா - வாங்கினேண்டா வாங்குகிறது - வாங்குது வாங்குகிருள் வாங்குருள் வாங்குகையில் - வாங்கையில் வாங்குங்களடி - வாங்குங்கடி வாடவில்லை - வாடல்ே வாடிவிட்டதே - வாடிருச்சே வாடுகிறது . வாடுது வாய் வாயி r வாருகிருள் வாருருள் வாருங்கள் வாங்க வாருங்களடி - வாங்கடி வால் - வாலு வாழலாமடி - வாழலாண்டி வாழவில்லே - வாழலே வாழ்வேண்டுமேய்டி வாழனுமேடி く、 வாள் - வாளு விட்டில் - விட்டி விடவில்லை - விடல்ே விடாய் - வெடாயி - விடியற்காலம் - விடியக்காலம் வியாபாரம் யாவாரம் விரட்டவில்லே - விரட்டலே விரைவா - விரைசா வில் - வில்லு : வேண்டுமென்று ே வேர் - 115 விலகிடுமம்மா - விலகிடும்மா விழாதே விழுகாதே விழாதேயடி. விழுகாதடி விழி - முழி விழிப்பார் . முழிப்பார் விழுகிறது - விழுகுது விழுங்கினேன் - முழுங்கினேன் விழும் - விழுகும் விளங்குகிறது - விளங்குது விளைந்து - விளேஞ்சு - விளைந்துவிட்டது - விளேஞ்சிருச்சு விளேயாடவில்ல்ே விளையாடலை விளையாடுகையில் - விளையாடையில் விற்கவில்லையா - விக்கல்யா விற்கிறது - விக்குது விற்றதென்ருல் - வித்துச்சுண்ணு விற்றுவிட்டாலும் - வித்துட்டாலும் விறகு வெறகு விசாதேயடி வீசாதடி விசிக்கொண்டு வீசிக்கிட்டு விசிடுமடா - வீசிடுண்டர் வீசுகிறது . வீசுது விசுகிருய் - விசுருய் வீசுகையில் - விசையில் வீசுங்களம்மா - வீசுங்கம்மா வீடென்று - வீடுண்ணு வெட்கம் - வெக்கம் - வெட்டிவிடுவேன் - வெட்டிடுவேன் வெட்டுகையில் - வெட்டையில் வெடித்துவிட்டது - வெடிச்சிருச்சு வெந்நீர் - வெந்நீரு - * வெயில் வெய்யில் வெருண்டு - மிரண்டு வேகிறது - வேகுது ; : வேண்டாம் - வாணும், வேளும் வேண்டாமென்று - வேணுமிண்ணு - வேண்டா மென்னுவார் வோணு முன்னுவார் . வேண்டும். வேனும் வேண்டுமா வென்றல் வேணு மாண்ணு ... . .”. வேண்டுமென்றல் - வேணுமுன்ன.