பக்கம்:மலையருவி-நாடோடிப் பாடல்கள்.pdf/162

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தேம்மாங்கு வண்ணுரப் பொண்ைெருத்தி கிண்ணுரம் வாசிக்கிறதைக் கண்ணுலே பார்த்துநானும் கண்கலங்கி நின்றேனடி, ஆற்றங் கரையோரமாய் அழகாநல்ல கல்புதைத்து அழுக்கை அடித் துக்கசக்கும் அளகேசவண்ணுன் வாருண்டி கன்னா முருகாஅடா கன இரும்பு என்னடாt இந்நேரம் என்னடாc இரும்புத்தடி செஞ்சாச்சாடா ? இரும்பைநீ காயவச்சு சிறு சம்மட்டியி லேயடிச்சு பட்டாரெண் டையும்முடிச்சுக் கட்டைவண்டி பூட்டிடடா. கள்ளன் கிள்ளன் சாமத்திலே கதவுடைத்துப் புகுந்திடாமே தனிஇரும்பி லேயடிச்சு - தந்திடடா தாழ்ப்பாள்ரெண்டு. குறும்பொண்ணுஞ் செய்யாதேடா இரும்படித்துப் பிழைக்கும்பையா இரும்புக் குலுமைஒண்னு திரும்பையிலே கொண்டாடா.ே கொத்துவேலைக் காப்பையா கொத்துவேலை தெரியுமாடா? கல்லுக்கொத்து வேலையில்லை கட்டட வேலேய-ா இது. 99 182 183 184 I85 186 187 188.