பக்கம்:மலையருவி-நாடோடிப் பாடல்கள்.pdf/185

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

$4 மலே அருவி ரம்பம் போலே கொம்பு எல்லாம் * ஜம்பமா கிற்குதுபார்-ராசாத்தி ஜம்பமா கிற்குதுபார். கொம்பைச் சுற்றிக் கொம்பும் பட்டும் ஜொலிக்குது அங்கே.பார்-ராசாத்தி ஜொலிக்குது அங்கே பார். சாடை கண்டு காளே எல்லாம் ஒடப் பார்க்குதுபார்-ராசாத்தி ஒடப் பார்க்குதுபார். காளைக்குப் பின்னே ஆளுகள் எல்லாம் சாடு ருங்கபோர்-ாாசாத்தி சாடு ருங்கபோர். கிண்ணு குத்திக் காளே எல்லாம் நிமிர்ந்து கிற்குதுபார்-ாாசாத்தி கிமிர்ந்து நிற்குதுபார். - கறுத்த காளையும் செவத்த காளையும் கலந்து கிற்குதுபார்-ராசாத்தி கலந்து கிற்குதுபார். வெள்ளைக் காளையும் மயிலைக் காளையும் வெருண்டு நிற்குதுபார்.ாசாத்தி வெருண்டு கிற்குதுபார். வாலுப் பக்கம் வ8ளஞ்சு வ8ளஞ்சு வர்ருங்க வாலிவரு-ராசாத்தி, வர்ருங்க வாலிவரு. ஆத்திரம் புடிச்ச அப்பரா ணியைத்தான் அலாக்காய்த் தாக்குதுபார்.ாாசாத்தி அலா க்காய்த் தாக்குதுபார். 10 11 12 13 13. வாசிவரு-வாலிபர்.