பக்கம்:மலையருவி-நாடோடிப் பாடல்கள்.pdf/205

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

76 மலே அருவி வாடாபோடாண்னு சொல்லாகேடி வாயால்வந்ததைத் திட்டாகேடி கேடாநீ கெட்டுப்பே. வே.சண்டாளக்கிறுக்ே ஒடி ஒளியாதேடி-பாழான சிறுக்கி, 11 என்குலத்துத் தெய்வங்களா எங்கொளித்து கிற்கிறீங்க ஏழைமுகம் பார்த்திவனே-நாசம்பண்ணுங்களேன் காவிலேநான் கும்பிதிறேன் காத்துக்கொள்ளுங்களேன். 12 உன் சாமி வந்திடுமா ஒண்ணுமில்லாமல் செஞ்சிடுமா நான் காண்டி உனக்குச்சாமி சண்டாளச்சிறுக்கி கல்லாநீ சொல்றதைக்கேள் பாழான சிறுக்கி. 13 சாமிகளேத் திட்டாதேடா சாம்பலாய்நீ போயிடுவே பாவிஉன் கண் அழியும்-பாழாப் போன வனே, உன் வீடும் எரிஞ்சுபோகும்.வீம்புக்காப்பயலே. 14 சாமி.எங்கே பூதம்எங்கே கோயில்னங்கே குளம்எங்கே க்கை வச்சுக்ே و.':ئي هعه { f:F* { }ي چ {r8* fo,. সে &br சாபததை வசசுககோடிவாயாடிமகளே, உன. சட்டினிநான் செய்திடுவேன். - சண்டாளிமகளே. 15 தெய்வங்களே என்வருத்தம் தெரிஞ்சும் ஒழிஞ்சீங்களா பத்தினியா நான் இருந்தால்-பக்கம்வந்திடுங்க, இந்தப் பாவிப்பயல் பழியைவாங்கப் பலக்கொடுத்திடுங்க. 16 கண்ணுட்டி கண்மணியே. கற்புள்ளஎன் பொன்மணியே . கண்டேனடி உன் திறத்தைக்-தங்கரத்தினமே காளே மாடு நான் காண்டியொன்னுரத்தினமே, 17