பக்கம்:மலையருவி-நாடோடிப் பாடல்கள்.pdf/291

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தொழிலாளர் பாட்டு 163 மார்கழி மாசம் இருபத்தஞ் சாந்தேதி மகாசன் தோட்டத்திலே தேரு திருவிழா கொட்டு முழக்கென்ன சேசு பிறந்ததாலே. 23 சேசு பிறந்தாரு கேசுங் துறந்தாரு பீசுங் கிழிச்சாரம்மா - கண்டாங்கிச் சீலேயும் கலருப்பா வாடையும் கணக்கில் அடங்காதம்மா. 24 புள்ளே பெற் ருல்வெள்ளி புள்ளே செத் தால்வெள்ளி புண்ணியன் டங்கன்துரை இல்லையென் ேைம கொடுத்தா தரிச்சாலும் இஷ்டம்போல் உதைகொடுப்பான். 35 ராத்திரி வேலைக்கு ராச்சம் பளம்வேறே ராசாஎன் டங்கன்துரை சேத்துக் கொடுத்தாலும் சேட்டைபண் ணுவாரே சின்னப்பெண் ணேக்கண்டுட்டால். 26 காலுச்சட் டைபோட்டுக் கையைஉள் ளேவிட்டுக் கண்ணே நல் லாக்சிமிட்டிக் கங்காணி மாரைத்தான் கைக்குள்ளே தான்போட்டுக் காசு களையிறைச்சு. 27 காடுண்ணு மில்லே மேடுண்ணு மில்லை வீடுண்ணும் இல்லையம்மா கண்ட இடமெல்லாம் கண்டகண்ட பொண்ணேக் கையைப் பிடிச்சிழுப்பார். - 28 பஞ்சம் பிழைக்க ரெங்கோனுக் குப்போயி பட்டேனம் மாபாடெல்லாம் பட்டபாட் டையெல்லாம் விட்டுச்சொன் னேனுண்ணு பகவானுக் கேற்காதம்மா. 29 . 23. சேசு - ஏசு கிறிஸ்து. 24, swgs - Colour.