பக்கம்:மலையருவி-நாடோடிப் பாடல்கள்.pdf/326

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

200 மலே அருவி ஆகாசக் கப்பலுண்ணு ஆவேசம் போல்முழிப்பார் சக்கர வர்த்தியிண்ணுச் சக்காத்தை உருட்டிப்பார்ப்பார். ஆப்பங்கொஞ்சம் வேணுமாண்ணு அப்பன் ஊரில் இல்லேண்ணுவார் கோப்பையிலே பால்இருந்தால் மோப்பம் கல்லாப் பிடிச்சிடுவார். பம்பாய்ப்பட்டு வேனுமாண்ணு பம்பரத்தை ஆட்டிப்பார்ப்பார் குண்டக்கல்லுக்குப் போகனுண்ணு குண்டை உருடடிபபாாபபாா. பேஎைங்கே இருக்குதுண்ணு பேனேக்குத்தி உடனே பார்ப்பார் புத்தகத்தைப் படிக்கச்சொன்னல் பொடிஎடுத்து உறிஞ்சிடுவார். பணியாரத்தைத் தின்னச்சொன்னல் பொத்தலெல்லாம் எண்ணிடுவார் 發$ 級 @縣總靈機 聯聯 舜喀蒙稳龄象哆罗参姆兹 8蕾顿舜●8旁系 弱爵鹽* 紗 ä 齡會變象駛■ 墜聯 經響灘始發$ சாவ்ேட்டியைஎடுத்து இடுப்பிலே இறுக்கிக்கட்டி எரியைச் சுற்றிவந்து எருமைமாட்டை மேச்சிடுவார். தாமரைக் குளத்துக்குள்ளே தடாலென்று இறங்கிப்போயி கான்மேய்க்கிற எருமைக்கடாவைத் காற்றுக்கம்பிலே குத்திடுவார், சுச்சுவீட்டில் இருந்தவரை மச்சுவீட்டிலே வச்சதுக்கு மச்சினிச்சி எல்லாரையும் மதிப்பில்லாமே பேசிடுவார். 17 18 19 22

    1. ,

24