பக்கம்:மலையருவி-நாடோடிப் பாடல்கள்.pdf/332

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

206 - மலே அருவி காடுகரை விடுவாசல் - சுண்டெலிப்பெண்ணே கவலேயா நீ கவனிக் கணும். சுண்டெ லிப்பெண்ணே, 49 கிழிஞ்சுபோன கந்தலைக்கூடச் - சுண்டெ லிப்பெண்ணே எறிஞ்சிடாமே தைக்கணுண்டி - சுண்டெலிப்பெண்ணே. 48 செல்லாத காசைக்கூடச் - சுண்டெலிப்பெண்ணே செல்வமா நினேச்சுவை - சுண்டெலிப்பெண்ணே. 44 லெச்சுமிவீடு தங்கணுண்ணு-சுண்டெலிப்பெண்ணே எச்சியைவிட்டில் துப்பாதடி - சுண்டெலிப்பெண்ணே. 45 கார்த்திகை தீபாவளியிலே. சுண்டெலிப்பெண்ணே கடவுளே கும்பிடனும் - சுண்டெலிப்பெண்ணே. 46 சூடம் சாம்பி ராணிபோட்டு-சுண்டெலிப்பெண்ணே சொக்கநாதரைக் கும்பிட்டி - சுண்டெலிப்பெண்ணே, 47 கைகாலெல்லாம் சுத்தம்பண்ணி . . சுண்டெலிப்பெண்ணே கந்தசாமியைக் கும்பிடடி-சுண்டெலிப்பெண்ணே, 48 மாரியாத்தா ளயும் காளியாத்தா8ளயும் - சுண்டெலிப்பெண்ணே மறந்திடாமே கும்பிடடி - சுண்டெலிப்பெண்ணே. 49 மச்சான்கொழுந்தன் மாருக்கெல்லாம் - சுண்டெலிப்பெண்ணே மரியாதை கொடுக்கணுண்டி - சுண்டெலிப்பெண்ணே. 59 மாமன் மாமியாள் ரெண்டுபேரையும் - சுண்டெலிப்பெண்ணே மேன்மையா நடத்தணுண்டி - - சுண்டெலிப்பெண்ணே. 51