பக்கம்:மலையருவி-நாடோடிப் பாடல்கள்.pdf/437

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

316 மலே அருவி ஒகாளி சாமுண்டி ஜகசண்டி நீலகண்டி ! ஒட்டிக்கறுப்பா காலபைரவா குட்டிச் சாத்தான் தூமாதேவி ! ஒடிவா இருசி பகவதி பைரவி - குடியாயி வீராயி மகமாயி 1. ஒசந்த எல்லக்கா மல்லக்கா இசைக்த பொம்மக்கா ஜம்மக்கா ! உதிரக் காட்டேரி கூளி - எங்கள் பிதிதேவப் பிடாரி ! உத்தண்ட குறளி எச்சம் பத்ர காளி மாரி முத்து ! உதவா மூதேவி இருளியா தேவி ஒளிதரும் சங்கா தேவி ! எங்களைப் பலிகொள்ளும் காத்தவ ராயா ஒண்டிமுனி சண்டை வீரா ! சண்ட்ப்பிர சண்டதுண்டா அண்டமெல்லாம் அடக்குஞ் சண்டா ! ஒப்புரவா யிருசா கறுப்பா அப்பா அதுமந்தா வேதாள பைாவா ! ஓடிவா நீங்களெல்லாம் - நாங்கள் பாடிய பாடலுக்கு. எங்களுக்கு ஒத்தாசை யாயிருந்து சத்துருக்கள் வந்திடாமே உறுதிசெய்ய வேணுமென்று. உங்களுக்கு மிதக்கமாக ஒன்பது ஈரல்புரட்டி ஐம்பது ஆட்டுக்கறித் துண்டை. ஒருவிதக் குழம்பாக்கி அறுபது கோழி பொரித்து 10 11 12 13 14 15 16 17 18