318 மலே அருவி பத்தாங் காகமடி கன்னி - ஒகோ என் காயே பணிந்தாடும் பென் கரகம் இப்போ - தாயே 10 பத்துஞ்சொல்லி முடிந்ததடி கன்னி - ஒகோ - என்தாயே பத்தினிஉன் வாசலிலே இப்போ - காயே ! 11 -مسعدس-ممسم باسمهم مسموم. ஆதாம் ஏவாள் கதை (கு ம் மி) ஆதியிலேநம்ம ஆண்ட வருவந்து ஆதித்தாய் தகப்ப னேப்படைத்துச் சோதியா னஏதேன் தோட்டத்தை யுக்தங்து சொகுசாக வாழவுஞ் சொன்னாடி. 1. ஆணுக்கா காமென்றும் பெண்ணுக்கே வாளென்றும் அருமையா க.அவர் பேர்கொடுத்து வெறுமையா அவர்களே விட்டுப்போ காமலே வேண்டிய வையெல்லாம் கொடுத்தாரடி. 2 கோடைவெள் ளாமையும் காலவெள் ளாமையும் குறையாமல் நன்முய் விளங்ததாலே போட இடங்கூடப் பற்ற ததேைல ஒடையி லேஅதைப் போட்டாங்க.டி. 3 ஆறெல்லாங் தண்ணிராம் குளமெல்லாங் தண்ணிராம் அழகான ஊற்றிலும் தண்ணிராம் மாரிகா லத்திலே மழைபெய்த கேைல வாரிஏ ரியெல்லாம் தண்ணிராம். 4 ஆரஞ்சு மாதுளம் கொய்யா பலா - இன்னம் அத்தியோ டேகடட முந்திரியும் மாம்பழம் வாழைசெவ் வாழைப் பழங்களும் மம்மாரி யாத்தினம் தின்ருரர்களாம். - 5
பக்கம்:மலையருவி-நாடோடிப் பாடல்கள்.pdf/439
Appearance