பக்கம்:மலையருவி-நாடோடிப் பாடல்கள்.pdf/463

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பல கதம்பம் அகழி வெட்டி அடக்கினுைம் இந்த வெள்ளேக் காரன் கட்டை வண்டிக் குப்பதிலா இந்த வெள்ளேக் காரன் காருவிநோ தமுமென்ன இந்த வெள்ளைக் காான் ரெட்டை மாட்டுக் குப்பதிலா இந்த வெள்ளைக் காரன் ரெயிலுவிநோ கமுமென்ன இந்த வெள்ளைக் காரன் சட்கா வண்டிக் குப்பதிலா இந்த வெள்ளைக் காரன் சைக்கிள் விநோ தமுமென்ன இந்த வெள்ளேக் காரன் காட்டு வண்டிக் குப்பதிலா ந்த வெள்ளைக் காரன் மோட்டாரு விநோத மென்ன இந்த வெள்ளேக் காான் கிண்ணு கிண்ணு போறதுக்கு இந்த வெள்ளேக் காரன் சின்ன டிராம் வண்டியென்ன இந்த வெள்ளேக் காான் அர்ச்சுனன்கா லம்பறந்த இந்த வெள்ளைக் காரன் ஆகாசக் கப்ப லென்ன இந்த வெள்ளைக் காரன் விளக்கெண்ணெய் விளக்குக்குப் பதிலா இந்த வெள்ளைக் காரன் எலக்ட்ரிக் விளக்கு மென்ன இந்த வெள்ளைக் காரன் தண்ணி சொட்டும் நிற்காமலே இந்த வெள்ளைக் காரன் தார் ரோட்டுப் போட்ட தென்ன இந்த வெள்ளைக் காரன் ! அகஸ்மாத்தா ஆள்சாகாமே இந்த வெள்ளைக் காான் 343 23 24 25 26 27 28 29 30 31