பக்கம்:மலையருவி-நாடோடிப் பாடல்கள்.pdf/74

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கும்மி . - 5? 11. கும்மி எல்லாச் சாதியாரும் பல சமயங்களில் ஆடிப்பாடி விளையாடும் ஆட்டம் கும்.மி. அதற்கென்று தனியே பாட்டும், அதற்கு வரை யறையான மெட்டும் இருக்கின்றன. இந்தப் பகுதியில் நாலு வேறு பிரிவுகளைக் காணலாம். முதல் பிரிவில் வரலாற்ருேடு தொடர்புடைய சில செய்திகள் வருகின்றன. . கல்லு மலேமேலே கல்லுருட்டி-அந்தக் கல்லுக்கும் கல்லுக்கும் அனேபோட்டு மதுரைக் கோபுரம் தெரியக் கட்டி-தம்ம மன்னவன் வாறதைப் பாருங்கடி' என்பது மதுரைக் கோபுரம் கட்டிய வரலாற்றைக் குறிப்பிடு கிறது. இது நாயக்கர் காலத்தில் கிகழ்ந்தது. l ஊரான் ஊரான் தோட்டத்திலே-அங்கே ஒருத்தன் போட்டது வெள்ளரிக்காப் . காசுக்கு ஒண்ணுெண்ணு விற்கச்சொல்லி - அவன் காயிதம் போட்டானும் வேட்டைக்காரன்" என்பதும் ஒரு பழைய வரலாற்றை உள்ளடக்கியது. காயிதம் போட்டானம் வெள்ளே க்காரன்’ என்றும் வழங்குவதுண்டு. ஒரு பாட்டில் வேளாங்கண்ணித் தாயாரும் மற்ருெரு பாட்டில் திருப் பத்துார்த் தேவமாதாவும் வருகிருர்கள். அயல் காட்டிலிருந்து வந்த புறச் சமய வழிபாடும் தமிழ் காட்டில் ஒன்றித் தமிழ் நாடோடிப் பாடல்களிலும் இடம் பெற்றுவிட்டதை இவை காட்டு கின்றன. இதற்குரிய எடுத்துக்காட்டுகளைப் பின்வரும் சில பகுதி களில் மிகுதியாகக் காணலாம். - * - x - - --> அடுத்த வரிசையில் ஒன்றுக்கொன்று தொடர்பில்லாத 30 பாட்டுக்கள் இருக்கின்றன. சரசுவதி வணக்கத்தோடு அது தொடங்குகிறது." - பெண்கள் தாம் உடுத்திருக்கும் சிலைகளின் வண்ணச் சிறப் பைப் பாடுகிருர்கள். - .يسر தயிருக் கூடையைத் தலையிலே வைத்துத் தங்கக் கக்கம் பிச்சிலேப் பட்டுடுப்போம் தயிருக் கூடை தளும்பின லும்னங்கள் தங்கக்கம் பிச்சில மங்காது! u