உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மழை பெருமழை தமிழ்மழை.pdf/56

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

51 ஒடிந்து நிமிர்ந்தாள் தாய்க்கிழவி அக்கணமே! "தாயம் ஆடுகையில் காய்களை வெட்டுவதுண்டு - களமும் அதுதான், காயம் மார்பிலா? முதுகிலா? கழறுவாய்" என்றாள் - முதுகிலென்றான். கிழவி துடித்தனள்; இதயம் வெடித்தனள்; வாளை எடுத்தனள்; முழவு ஒலித்த திக்கை நோக்கி முடுக்கினாள் வேகம்! "கோழைக்குப் பால் கொடுத்தேன் குப்புற வீழ்ந்து கிடக்கும் மோழைக்குப் பெயர் போர் வீரனாம்! முன்பொருநாள் பாய்ந்து வந்த ஈட்டிக்குப் பதில் சொல்ல மார்பைச் காட்டிச் ணாளர்! சாய்ந்து கிடந்தார் என் சாகாத கண்ணாள அவருக்கு பிறந்தானா? அட்டா மானமெங்கே - குட்டிச் சுவருக்கும் கீழாக வீழ்ந்து பட்டான்.