பக்கம்:மஹாவீரர்.pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மஹாவீரர்

17

ம் B. C. 560 என்று ஒப்புக்கொண்டால் அதற்கு முன் மறா வீரர் மதாசாரியராய் ப்ரத்தி * வடந்திருக்க வேண்டும். தேவானந்த ஆசாரியரால் ஸம்வத் 990ல் உஜ்ஜெனியில் எழுதப்பட்ட தரிசனஸாரத்தில் If F 65 | தருடைய காலத்திற்கும் மஹா வீரரு டை காலத்திற்கும் நடுவில் பார்சுவநாதருடைய சிஷ்யனான புத்த ஊர்த்தி என்று தீயாவி (மஹான் பண்டிதனாப் பலிர்சாகா மென்ற நகரத்திற்கு 3 பத்திலுள்ள 17:14 நதி கரையில் தபால்செய்து கொண்டிருக் கான், ஒரு நான் சில செத்த மீன்கள் மீதந்து போவதைக் கண்டு அவைகளைத் தின்றுல் கம்ளை பலலவென்று ரினைத்து தன் தய 'எனை விட்டு சிவப்பு வஸ்திரங்களைத் தரிக்க ஆரம் பித்து பொத்த மதத்தை உபதேசித்து வந்தான். என்று சொல்லப் படுகிறது. ஆகையால் மாதா விரருடைய காலத்திற்கு முந்தியே புத்தர் தன் மதத்தை பரவச் செய்ததாய் ஏற்படுகிறது. புத் தருடைய ஜனன காலம் 13. C. 640ur யிருந் தால் அவர் 605ல் மதப்ரசாரம் செய்ய ஆரம்பித் திருக்க வேண்டும். அதற்குப் பிறகே மஹா விரருடைய மதம் ஏற்பட்டிருக்வேண்டும்,

2
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மஹாவீரர்.pdf/22&oldid=1229763" இலிருந்து மீள்விக்கப்பட்டது