பக்கம்:மாணவர்களுக்கு நபிகள் நாயகம் வரலாறு.pdf/98

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

இந்நூல்...

நபிகள் நாயகம் அவர்களின் வரலாறு என்பது மிகப்பெரிய பொக்கிஷமாகும். மாணவர்களுக்கு நபிகள் நாயகம் அவர்களின் பெருவாழ்வு தனித்தனியாக ஒவ்வொரு சம்பவமாக இனிய எளிய தமிழ் நடையில் 56 நிகழ்ச்சிகளில் தொகுக்கப் பெற்றுள்ளது.