பக்கம்:மாணவர் தமிழ் இலக்கணம்-வகுப்பு 10.pdf/117

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

112


வாழிய என்பதன் முன் வல்லினம் 11. வாழிய - கொற்ரு - வாழி கொற்ரு இதில் வாழிய என்னும் வியங்கோள் வினை முற்றின் யகர உயிர்மெய் நீங்க, அதன் முன் வல்லினம் மிகாது இயல்பாயிற்று. வாழி என்ற வியங்கோள் வினை முற்றின் முன் வரும் வல்லினம் இயல்பாகும்.” == - பல, சில என்பவற்றின் முன் வல்லினம் 12. பல - பல - பலபல சில -- சில - சிலசில இவற்றில் பல. சில என்னும் இரு சொற்களும் தமக்கு முன்னே தாம் வந்து இயல்பாயின. பல, சில என்னும் இரு சொற்களுக்கும் முன் தாமே வர இயல்பாகும்.” ஆகாரத்தின் முன் வல்லினம் 13. ஆ + குறிது - ஆகுறிது . இவற்றில் ஆ. மா முன் மா + குறிது - மாகுறிது வலி இயல்பாயிற்று. கேண்மியா-தேவா-கேண்மியா தேவா - இதில் மியா முன் வலி இயல்பாயிற்று. உண்ணு+பன்றிகள்-உண்ணு பன்றிகள் - இதில் முற்று முன் வலி இயல்பாயிற்று. 'ஆ என்னும் பெயர்க்கும், மா என்னும் பெயர்க்கும், மியா என்னும் முன்னிலையசை இடைச் சொல்லுக்கும், ஆகார வீற்று எதிர்மறைப் பலவின்பால் வினை முற்றுக் கும் முன்னே வரும் வல்லினம் இயல்பாகும்.”