பக்கம்:மாணவர் தமிழ் இலக்கணம்-வகுப்பு 10.pdf/52

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

47


- 5. தான் ஒரு பொருளைக் கொடுக்கும் பொருட்டு அப் பொருள் அவனிடத்தில் இருக்கிறதா வென்பது தெரிதற் பொருட்டு சாத்தனுக்கு ஆடையில்லையோ ? ” என்று அவனிடம் கேட்பது கொடை வி.ை 6. தான் ஒரு .ெ த ா ழி லை ச் செய்யும்படி ஏவும் பொருட்டு அத் .ெ த ா ழி லி ன் நிகழ்ச்சியைப் பற்றி சாத்தா ! உண்டாயா ? ” என்று சாத்தனை நோக்கிக் கேட்பது ஏ :ைல் வி.ை 'அறிதலும், அறியாமையும், ஐயுறுதலும், கொளலும், கொடுத்தலும், ஏவுதலும் ஆகிய அறுவகைப் பொருளையும் தருதற்கு வருகின்ற விேைவ அறுவகை விணு வசம்.” சூத்திரம்: ' அறிவு அறியாமை ஐயுறல் கொளல் கொடை ஏவல் தரும் வி ைஆறும் இழுக்கார்.' - וס Lu 3. விடை வகை- சூத்திரம் 1. மதுரைக்கு வழி யாது?’ என்று வினவினகால் 'இது என்பது சுட்டு வி ை. - 2. இன்று பள்ளி செல்வாயா? " என்ற போது செல்லேன்' என்பது மறை விடை. 3. இன்று பள்ளி செல்வாயா ? என்ற போது செல்வேன்' என்பது நேர் வி ை. 4. பாடம் படிப்பாயா ? என்று வினவின போது 'நீ படி என்பது ஏவல் விடை. 5. பாடம் படிப்பாயா?’ என்று வினவின போது :படிப்பேன? என்பது வினு வெதிர் விதைல் விடை