பக்கம்:மாணவர் தமிழ் இலக்கணம்-வகுப்பு 10.pdf/66

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

61


"எண்ணலளவுப் பெயரும், நிறுத்தலளவுப் பெயரும், முகத்தலளவு, நீட்டலளவுப் பெயர்களும், பிற பெயர் களும் வருமொழியாய் வந்தால் நிலைமொழியாக நின்ற ஒன்று முதல் எட்டு ஈருகிய எண்களுள் முதலிலுள்ள ஒன்று இரண்டு என்னும் இரண்டு எண்களும் முதல் குறில் நீளும். மூன்றும், ஆறும், ஏழும் முதல் நெடில் குறுகும். ஆறும், ஏழும் அல்லாத ஒன்று, இரண்டு, மூன்று, நான்கு, ஐந்து, எட்டு என்னும் ஆறு எண் களினுடைய இறுதியிலுள்ள உயிர்மெய்களும், ஏழு என்பதனுடைய இறுதியிலுள்ள உகர உயிரும் கெடும்.” குத்திர ம்: ཟ། ། 'எண் நிறை அளவும் பிறவும் எய்தின் ஒன்று முதல் எட்டு ஈறுஆம் என்னுள் முதல்ஈர் எண்முதல் நீளும் மூன்று ஆறு ஏழும் குறுகும் ஆறுஏழு அல்லவற்றின் ஈற்று உயிர் மெய்யும் ஏழன் உயிரும் ஏகும் ஏற்புழி என்மனர் புலவர்." 3. பல, சில, பூ, தெங்கு, மரம், தேன் (இவற்றின் புணர்ச்சி) சூத்திரங்கள் பல, சில பல - பல - பல பல இவற்றில் பல, சில என்ப சில + சில - சில சில வற்றின் முன் அவை முறையே வர இயல்பாயின. பல + பல - பலப்பல ® பல, சில என்ப சில - சில - சிலச்சில வற்றின் முன அவை முறையே வர மிக்கன.