பக்கம்:மாணவர் தமிழ் இலக்கணம்-வகுப்பு 10.pdf/68

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

63


“பூ என்னும் பெயர்ச் சொல்லின் முன் வருகிற வல்லினம் பொது விதியால் மிகுதலே யல்லால் அதற்கு இனமாகிய மெல்லினமும் மிகும்.” குத்திரம்: - - = 'பூப் பெயர் முன் இன மென்மையுந் தோன்றும்.” தெங்கு: தெங்கு+காய்-தேங்காய் - இதில் 'காய் என்னுஞ் சொல் வருமொழியாகத் தெங்கு என்னும் நிலைமொழி முதல் நீண்டு ஈற்றிலுள்ள ‘கு’ என்னும் உயிர்மெய் நீங்கிற்று. காய் என்னுஞ் சொல். வருமொழியாக வந்தால் தெங்கு என்னும் நிலைமொழி முதல் நீண்டு, ஈற்றிலுள்ள 'கு' என்னும் உயிர்மெய் நீங்கும்.” சூத்திரம்: * 'தெங்கு நீண்டு ஈற்று உயிர் மெய் கெடும் காய்வரின்.' மரம்: H =് இ வ ற் றி ல் வருமொழி ಊTV + ఫే, o: முதலில் உயிர், வலி, மெலி, மரம் கிரே - மாக்கிஸ் டெ என்ற நாற்கணமும் மரம் - நார் - மரநாா வர, மகர மெய் கெட்டு மரம் - வேர் - மரவேர் உயிரீறு ஒப்பப் புணர்ந்தது. மரம் டி சிறிது - மரஞ்சிறிது - இதில் இ ன மா. க த் திரிந்தது. "மகரத்தை இறுதியிலுடைய சொற்கள் உயிர் வலி, மெலி, இடையாகிய நான்கு கணங்களும் வந்து புணரும்