பக்கம்:மாணவர் தமிழ் இலக்கணம்-வகுப்பு 6.pdf/7

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



(9) நெட்டெழுத்து என்றால் என்ன? எத்தனை? எவை?

(10) சுட்டெழுத்தென்றால் என்ன? எத்தனை? எவை?

(11)சுட்டெழுத்தில் ஒவ்வொன்றும் எங்கெங்குள்ள

   பொருளைச் சுட்டும்?

(12) வினா எழுத்து என்றால் என்ன? எத்தனை? எவை?

(13) வல்லெழுத்து என்றால் என்ன? எத்தனை? எவை?

(14) இடையெழுத்து என்ரறால் என்ன? எத்தனை?

    எவை?

(15) உயிர்மெய்யெழுத்தென்றால் என்ன? எத்தனை?

    எவ்வாறு? 

(16) ஆய்த எழுத்தென்றால் என்ன? அது எங்கு வரும்?

(17) தமிழ் நெடுங் கணக்கில் உள்ள மொத்த

   எழுத்துக்கள் எத்தனை?

(18) எவ்வெவ்வெழுத்திற்கு ஒலி வேறுபாடு தெரிய வேண்டும்? ஏன்?

(19) ஒலி வேறுபாட்டால் பொருளும் வேறுபடும்

    என்பதை உதாரணம் கொண்டு விளக்கு.

(20) ர,ற; ல,ள,ழ; ந,ண,ன- இவ ற் றி ன் பிறப்பிடம் யாவை?