பக்கம்:மாணவர் தமிழ் இலக்கணம்-வகுப்பு 9.pdf/154

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

145


சாட்சி (1) பாலுப் பிள்ளை, மாணிக்கவாசகம் பிள் ஃப (",ா மதுரை. (2) மங்கையர்க்கரசியம்மாள், தி ரு ம லை முத்துசாமி குமாரத்தி, மதுரை. இதை எழுதியது கருணை, சொக்கலிங்கம் குமார், மதுரை. ரூ. 10,000- கிரயப் பத்திரம் 1957-ஆம் வருடம் டிசம்பர் மாதம் 12-ஆம் தேதிக்குச் சரியான கேவிளம்பி ஆண்டு கார்த்திகை மாதம் 27-ஆம் தேதி திருநெல்வேலி மாவட்டத்தைச் சார்ந்த நான்குநேரி மண்டலத்தில், நான்குநேரி பரதேசித் தெருவிலிருக்கும் வேளாளர். விவசாயம் சுப்பிரமணிய பிள்ளையவர்களின் குமாரர் சொக்கலிங்கம் பிள்ளையவர்கட்கு, மேற்கூறிய மாவட்டம், மண்டலம் நான்குநேரி கச்சேரித் தெருவிலிருக்கும் வேளாளர், விவசாயம் வாணிமாமலை நாயுடு அவர்களின் குமாரர் சன முகசுந்தரம் எழுதித் தந்த கிரயப் பத்திரம் என்ன வென்ருல் நாளது தேதியில் எனது குடும்பச் செல விற்காகத் தங்களிடமிருந்து ரூ. 10.000 (பதிளுயிரம்) பெற்றுக்கொண்டு, நானே வாங்கி நானே அனுபவித்து வருகிற இதன் அடியில் கண்ட தபசில் சொத்தைத் தங்களுக்குக் கிரயம் செய்து கொடுத்திருக்கிறேன். இன்றையிலிருந்து பரம்பரை பாத்தியமாகத் தாங்களும் தங்களது வாரீசும் ஆண்டு அனுபவித்துக் கொள்வீர் களாகவும். எனக்கோ எனது வாரீசுக்கோ இச்