பக்கம்:மாணவர் தமிழ் இலக்கணம்-வகுப்பு 9.pdf/156

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

147


என்னவெ ன்ருல் தங்களுக்குச் சொ ந்தா ா கடைத் தெருவிலுள்ள, 30|20 க த வு இலக்கமுள் | கட்டடத்தைக் கடை வைப்பதற்காக த ங் . இன்றையிலிருந்து பெற்று, மாதா மாதம் 30 தேதிக்கும் ரூபாய் 100 (ஒரு நூறு) கொடுத்து ஆதாரம் வ ங்கிெ கொள்வேனுகவும். ஒவ்வொரு மாதமும் 10 தேதி கட்டத் தவறில்ை மாதம் ஒன்றுக்கு ரூபாய் ஒன்றுக்கு அணு கால் கூட்டி ஒரு மாதத்தில் செலுத்துவேருகவும். அதுவும் தவறினுல் எனது சாமான்களை எடுத்துக் கொண்டு பாக்கியைக் கொடுத்து கடையைக் காலி செய்து தங்களிடம் கட்டடத்தை ஒப்படைப்பேனுகவும். அதுவும் தவறில்ை தாங்கள் எடுக்கும் நடவடிக்கை களுக்குரிய செலவையும் நான் தந்துபோதுவேனுகவும். விவேகாநந்தம். சாட்சி: 1. க. சச்சிதானந்தம், பஞ்சாயத்து அலுவலக எழுத் தாளர், சாத்துார். 2. அண்ணுமலை செட்டியார், வியாபாரம், சாத்துார்.