பக்கம்:மாணவர் தமிழ் இலக்கணம்-வகுப்பு 9.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

20


கொணு - கொணர்ந்தான் - இதில் முத லெழுத்துக்கு அயலெழுத்து குறுகியது. J「占T மெய்யும் விரிந்தது. விரவு-விராவினன் - இதில் ந டு க் கு றி ல் நீண்டது. முழுகு-முழுகினுன், மூழ்கினன் -இதில் இயல்பும் விகாரமுமாக விகற்பித்தது. வா-வருகிருன், அலமா-அலமருகிருன்-இவற் றில் நெடில் குறுகி ஓர் உயிர்மெய் விரிந்தது. கல்-கற்ருன், கேள் - கேட்டான்- இவற்றில் ஈற்றுமெய் வருமெய்யாகத் திரிந்தது. செல்-சென்ருன், கொள்-கொண்டான்-இவற் றின் ஈற்றுமெய் வரும் எழுத்திற்கு இனமாகத் திரிந்தது. - கா, சா, தா, என்பவை. முறையே காத்தான், செத்தான். தந்தான் என்றும், கல், நில், புல், சொல்-என்பவை முறையே கற்ருன், நின்ருன், புல்லின்ை, சொன்னன் என்றும், ஒரு தன்மையன வான பகுதிகள் பலவிதமாக விகாரப்படும். நட, வா, மடி, சீ, விடு, சின்ட, வே, வை, நொ, போ, வெள, உரிஞ், உண், பொருந், திரும், தின், தேய், பார், செல், வவ், வாழ், கேள், அஃகு என்பவை, ஈருக வரும் இருபத்து மூன்று சொற்களும் செய்' என்னும் வாய்பாட்டு ஒருமை ஏவலும் மற்றைத் தெரிநிலை வினை களின் பகாப்பதமாகிய பகுதிகளாம்'. --