பக்கம்:மாணவர் தமிழ் இலக்கணம்-வகுப்பு 9.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

23

குழையன், வானத்தான்
குழையள், வானத்தாள்
குழையர், வானத்தார், தேவிமார்
யாது, குழையன, கண்ணறை, பொன்னி
வடமன், கோயான், கோக்கள்
அவை, எந்தை, எங்கை
எம்பி, எம்முன், தோன்றல்
பிறன், பிறள், பிறர், அவ்

— அன், ஆன்
— அள், ஆள்
— அர், ஆர், மார்
— து, அ, ஐ,இ
— மன், மான், கள்
— வை, தை, கை
— பி, முன், அல்
— ன் ள், ர், வ்








பெயர்
விகுதிகள்







நடந்த, நடக்கின்ற, நடவாத, நடக்கும் - அ, உம் விகுதிகள். தெரிநிலைப் பெயரெச்சங்கள்.

பெரிய – ‘அ’ விகுதி குறிப்புப் பெயரெச்சம்.

நடந்து, ஓடி, போய் – உ, இ, ய் என்ற விகுதிகளும், உண்குபு, உண்ணு, உண்ணூ, உண்ணென – பு, ஆ, ஊ, என என்ற விகுதிகளும், உண்ண – அ என்ற விகுதியும், உண்ணின், உண்டால், உண்டக்கால், உணற்கு,உண்ணிய, உண்ணியர் – இன், ஆல், கால், கு, இய, இயர் என்ற விகுதிகளும், வருவான். உண்பான், உண்பாக்கு – வான், பான், பாக்கு என்ற விகுதிகளும், செய்தக்கடை, செய்தக் கண், செய்த வழி, செய்த விடத்து – கடை, கண், வழி, இடத்து என்ற விகுதிகளும், காண்டலும், உண்ணாமல், உண்ணாமை, உண்ணாமே – உம், மல், மை, மே என்ற விகுதிகளும் தெரிநிலை வினையெச்ச விகுதிகளாம்.

மெல்ல, அன்றி, அல்லது, அல்லால், அல்லாமல், அல்லாக்கால், அல்லாக்கடை, அல்லாவழி, அல்ல-