பக்கம்:மாணவர் தமிழ் இலக்கணம்-வகுப்பு 9.pdf/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

32


சாரியை - சாரியை வரும் விதம் விகுதிப் is 畢 轟 உருபுப் புணர்ச்சி - கிபி புணர்ச்சி புணர்ச்சி நடந்தனன் புளியங்காய் அவற்றை - வருதல் நடந்தான் புளிக்கறி தன் னே -தவிர்தல் கடந்தன } நெல்லின் குப்பை ஆனே

  1. -விகற்பம் நெற்குப்பை ஆவை } வகறப ம

கடந்த விகற்பம் என்ருல் ஒன்றுக்கே வருதலும், தவிர்த லும் ஆகிய உறழ்ச்சி. ஆவினுக்கு, மரத்தினுக்கு - சாரியைகள் பல வந்தன. மாடத்துக்கு - மாடக்கு, நிலத்துக்கு -- நிலக்கு *= சாரியை வேண்டுமிடத்து இல்லை. "பதத்தின் முன் விகுதியாவது, பதமாவது, உரு பாவது சேருமிடத்து, அவற்றிற்கு இடையே ஒரு சாரியை யாயினும், பல சாரியைகளாயினும் வருதலும், தவிர்தலும் உண்டு. ஒன்றுக்கே ஒருகால் வருதலும், ஒருகால் வாராமையும் உண்டு'. சூத்திரம்: 'பதமுன் விகதியும் பதமும் உருபும் புணர்வழி ஒன்றும் பலவும் சாரியை வருதலும் தவிர்தலும் விகற்பமும் ஆகும்'.