பக்கம்:மாணவர் தமிழ் இலக்கணம்-வகுப்பு 9.pdf/54

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

45


அம்ம அது மற்றம்ம - இதில் அம்ம என்பது வேறு பொருள் இல்லாமல் வந்ததால் உரைய சை. அம்ம வாழி தோழி- இதில் அம்ம என்பது ஒன்று சொல்லுவேன் கேள் என்னும் ஏவல் பொரு ளாய் வந்தது. o 'அம்ம என்னும் இடைச்சொல் உரையசைப் பொருளிலும், ஒன்று சொல்லுவேன் கேளும் என்னும் ஏவல் பொருளிலும் வரும். குத்திரம்: "அம்ம உரையசை கேண் மின் என் ருகும்.' ஆங்கு ஆங்கத் திறனலல யாம் கழற- இதில் ஆங்கு என்பது வேறு பொருள் கொடாததால் அசைகிலே. ஆங்காங் காயினுமாக- இதில் ஆங்கு என்பது அவ்விடத்து என்று பொருள் படுதலால் இடம். 'ஆங்கு என்னும் இடைச்சொல் அசைநிலை. இடம் என்ற இரு பொருட்களில் வரும்.' 6T6]Т மகன்பிறந்தானெனத் தந்தை மகிழ்ந்தான் - இதில் என என்பது வினையோடு இயைந்தது. அழுக்காறென ஒருபாவி- இதில் என என்பது பெயரோடு இயைந்தது.