பக்கம்:மாணவர் தமிழ் இலக்கணம்-வகுப்பு 9.pdf/56

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

47


"பெயர் வினைகளின் பண்பை உணர்த்தி அவற் றிற்கு உரிமை பூண்டு நிற்பதே உரிச் சொல்லாம் அது பெயர் உரிச்சொல், வினை உரிச்சொல் என்று இருவகைப்படும்.” 9. கெழு, மல்லல் கெழு செங்கேழ் வெண்கொடி - இதில் .ெ க ழு என்ற உரிச்சொல் நிறம் என்னும் பண்பை உணர்த்திற்று. கெழு என்ற உரிச்சொல் நிறம் என்ற பண்பை உணர்த்தும்.' மல்லல் மல்லலம் வரை - இதில் மல்லல் என்ற உரிச் சொல் வளம் என்னும் பொருளில் வந்தது. "ம ல் ல ல் என்ற உரிச்சொல் வளம் என்ற பொருளில் வரும்.'