பக்கம்:மாணவர் தமிழ் இலக்கணம்-வகுப்பு 9.pdf/65

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

56


மகனை 'அப்பன் வந்தான்' என்றும் மகளை அம்மை வந்தாள் என்றும் கூறுவது மரபு வழுவமைதி யாகும. "மகிழ்ச்சியிலுைம். மேன்மைப்படுத்திச் சொல்லுத லிலுைம், சிறப்பினுலும், பழிப்பிலுைம் பாலும் திணை யும் வழுவி வந்தாலும் வழுவமைதியேயாம்" சூத்திரம்: "உவப்பினும் உயர்வினும் சிறப்பினும் செறலினும் இழிப்பினும் பால் திணை இழுக்கினும் இயல்பே" பால் இடவழுவமை தி பால் ‘வெயிலெல்லாம் மறைத்தது மேகம்' - இதில் வெயில் என்னும் ஒருமைப் பாலில் எல்லாம் என்னும் பன்மைப் பாற் சொல் சேர்த்துச் சொல்லப்பட்டது. 'இரண்டு கண்ணும் சிவந்தது - இதில் இரண்டு என்னும் பன்மைப் பாலில் சிவந்தது என்னும் ஒருமைப் பார் சொல் சேர்த்துச் சொல்லப்பட்டது. இடம் சாத்தன் தாய் இவை செய்வேனே? - இதில் யான் எனச் சொல்ல வேண்டும். தன்மையில் தாய் எனப் படர்க்கைச் சொல் சேர்த்துச் சொல்லப்பட்டது. இது தன்மைப் படர்க்கை, எம்பியை ஈங்குப் .ெ ப ற் ேற ன் -- இதில் தன் தம்பியை முன்னிலைப் படுத்தி அவனையே நோக்கிக் கூறுதலால் நின்னையெனச் சொல்ல வேண்டும்.