பக்கம்:மாணவர் தமிழ் இலக்கணம்-வகுப்பு 9.pdf/70

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

61


"அசைநிலைக்கும், விரைவு, கோபம், ம கிழ்ச்சி, அச்சம், துன்பம் முதலிய பொருட்களின் நிலைக்கும், இசையை நிறைப்பதற்கும் ஒரே சொல் இரண்டு, மூன்று, நான்கு தடவைகள் அடுக்கி வருவதே அடுக்குத் தொடராம்.' குறிப்பு:- அசைநிலையடுக்கில் .ெ ச ல் லு க் கு ப் பொருள் கிடையாது. இசைநிறையடுக்கில் ஒன்றுக்குப் பொருள் உண்டு. அடுக்குத் தொடருக்கும் இரட்டைக் கிளவிக்கும் உள்ள வேறுபாடு 1. அடுக்குத் தொடரில் உள்ள சொல் தனித்தனி நின்று பொருள்தரும். இரட்டைக்கிளவி தனித்து வராது. வந்தால் அச் சொல்லுக்குப் பொருளும் இராது. 2. அடுக்குத் தொடரிலுள்ள சொல் பல தட வைகள் அ டு க் கி வருவதோடு அசைநிலை, விரைவு முதலிய பொருட்களில் வரும். இரட்டைக் கிளவி ஒரே பொருளில் இரு தடவைகள் தான் அடுக்கி வரும். 6. இனங்குறித்தல் சோற்றை உண்டான் - என்ருல் அதனேடு கறி யைத் தின்ருன் முதலியனவும், வெற்றிலே தின்ருன்' என்ருல் அதளுேடு பாக்கு, சுண்ணும்பு தின்ருன் என் பதும், நஞ்சு உண்டவன் சாவான்' என்ருல் நஞ்சுண்