பக்கம்:மாணவர் தமிழ் இலக்கணம்-வகுப்பு 9.pdf/77

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

68


எ + யானை = எவ்யானை - இ. தி ல் எகர விை வின் முன் யகரம் வந்ததால் இ ைட யி ல் வகர மெய் தோன்றிற்று. அ + அணி = அவ்வணி, இ + யானை = இவ் யானை - சுட்டெழுத்துக்களுக்கு முன் உயிரும், யகர மும் வர, இடையே வகர மெய் தோன்றிற்று. எ + குதிரை = எக்குதிரை அ + சேனை = அச்சேனை இவற்றில் எகர இ + தண்டு = இத்தண்டு ಕ್ಲಿಲ್ಲ முச் உ -- படை = உப்படை சுட்டுக்கும் முன் - பிறவர வந்த மெய் எ + நாடு = எந்நாடு | தோன்றியது. அ + மனை = அம்மனை , அ + இடை = ஆயிடை - சுட்டு நீண்ட விடத்து யகரம் தோன்றியது. "எகர வி ைஅ, இ, உ என்ற மு ச் சு. ட் டு க் க ள் இவற்றின் முன் உயிரெழுத்தும், யகர மெய்யும் வரின் இடையே வகர மெய் தோன்றும்; மற்றைய மெய்கள் வரின் இடையே, வந்த மெய் தோன்றும். செய்யுளில் சு ட் .ெ ட ழு த் து நீண்டு வரும் பொழுது இடையே யகர மெய் தோன்றும், குத்திரம்: "எகர விமுைச் சுட்டின் முன்னர் உயிரும் யகரமும் எய்தின் வவ்வும் பிறவரின் அவையும் தூக்கில் சுட்டு ளிேன் யகரமும் தோன்றுதல் நெறியே"