பக்கம்:மாணவர் தமிழ் இலக்கணம்-வகுப்பு 9.pdf/89

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

80


மண் - பெரிது = மண் பெரிது மண் + மாண்டது = மண்மாண்டது மண் + யாது = மண்யாது பொன்-1- பெரிது = பொன்பெரிது பொன் + மாண்டது = பொன்மாண்டது பொன்- யாது = பொன்யாது அல்வழியில் பலவும் வர இயல்பாயின.

ணகர, னகரங்கள் வேற்றுமைப் புணர்ச்சியில் வரு மொழி முதலில் வல்லினம் வந்தால்,முறையே டகரமாக வும், றகரமாகவும், மெல்லினமும் இ ைட யி ன மும் வந்தால் இயல்பாகவும் ஆகும். அல்வழிப் புணர்ச்சியில் மூன்றின மெய்கள் வந்தாலும் இயல்பேயாம்.'

சூத்திரம்: "ணன வல்லினம் வரட் டறவும் பிறவரின் இயல்பும் ஆகும் வேற்றுமைக்கு அல்வழிக்கு அனைத்துமெய் வரினும் இயல்பா கும்மே” யகர, ரகர, ழகரவீறு H * Ho-Hi |- வற்றில் யகர வேர் -- சிறிது = வேர்சிறிது களின் முன் வல் வீழ் + தீது = வீழ்தீது லெழுத்துகள் இயல் பாகப் புணர்ந்தன. H i க்கி = H. H. H. H. H. H. இவற்றில் யகர, மெய் + கிர்த்தி, மெய்க்கிர்த்தி ரகர, ழகர மெய் ср ПГПГ -- பருவம் = கார்ப்பருவம் களின் முன் வல் யாழ் + கருவி = யாழ்க் கருவி லெ முத்துக்கள் மிகுந்தன.