பக்கம்:மாணவர் தமிழ் இலக்கண விளக்கம்.pdf/151

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1 46 இடைச்சொல் SAASAASAACSAAAAAA LLLLAMMSAASAAAS 65. இடைச்சொல்லாவது, தனித்து வாராமல், பெயரோடும் வினேயோடும் சேர்ந்து வருவது, 66. இடைச்சொல்லாக வரக்கூடியவை வேற் றுமை உருபுகள், விகுதிகள், இடைகிலேகள், சுட்டு வி,ை உவம உருபு, குறிப்பு மொழி, அசைகிலே ஆகிய இவையாம். (உ-ம்) முருகனே ஐ வேற்றுமை உருபு முருகன் அன் விகுதி செய்தான் த் இடைநிலை அவன் அ சுட்டு எவன் ? எ வினு புலியைப்போலப் பாய்ந்தான் - உவமவுருபு திடுமென - குறிப்பு அவன்தான் - அசை குறிப்பு :-ஏ, ஓ, உம், கொல், மற்று, இனி, ஆவது. தான், மாது, அன்று-இவை போன்ற சொற்கள் எல்லாம் இடைச்சொற்களாக வரும். கேள்விகள் 1. இடைச்சொல்லாவது பாது ? 2. எவை எவை இடைச்சொற்களாக வரும்? பயிற்சி.18 1. பின் வருவனவற்றில் இன்னின்ன இன்ன இடைச்சொல் எனக் குறிப்பிடுக :