பக்கம்:மாணவர் தமிழ் இலக்கண விளக்கம்.pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1 3 அம்-, ஆண் - - ன், இன் - ம், ஈ -, உ - ஆ. -- ஊ - ல், ஏ - ற் - ம், எண் - க் - ஐம் -- ஒன் --, ஒட் - -ம், ஒள - - ர். ஆய்த எழுத்து 19. ஆய்த எழுத்தாவது, மூன்று புள்ளி வடி வான எழுத்தாம். இது வடிவத்தில் கேடயம் என் னும் போர்க்கருவியில் உள்ள மூன்று புள்ளிகள் போல வும் அடுப்பின் மேலே இருக்கும் மூன்று குமிழ்கள் போலவும் இருப்பதில்ை ஆய்த எ ழு த் து எனப் பட்டது. இது எப்பொழுதும் ஒரு மொழியின் கடு விலேதான் வரும். (உ-ம்) கஃசு, பஃறுளி. கேள்விகள் 1. ஆய்த எழுத்தாவது யாது ? 2. இஃது எதனால் இப்பெயர் பெற்றது ? 3. இது சொல்லின் எவ்விடத்தில் வரும் ? பயிற்சி-6 1. ஆய்த எழுத்து அமைந்த சில சொற்களைக் கூறுக. 2. சி-றுளி, வெ-கு, சு-று- விடுபட்ட இடங்களில் ஆய்த எழுத்தை அமைத்து எழுதுக. 3. --- என் வீடு, --- என்பது உயர்வு அல்லாத திணையாம். கத்தி --கினல் செய்யப்பட்டது. --சுருங்கேல், கோடிட்ட இடங்களில் ஆய்த எழுத்து அமைந்த தகுந்த சொற்களை எழுதுக.