பக்கம்:மாணவர் பொது அறிவு விஞ்ஞானம்.pdf/125

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலவர் என்.வி. கலைமணி #13

செல்லக் கூடியதகாவும், சுமைகளை ஏற்றிச் செல்லக் கூடியதாகவும், அதன் வளர்ச்சிகள் வளர்ந்தன.

சிறப்பு விமானங்களாகவும், எதிரிகளை வேவு பார்ப்பதற்காகவும் பகை விமானங்களைத் தாக்கி வீழ்த்தக் கூடியதாகவும், விமானப் பணிகளுக்கான குறிக்கோள்களில் ஈடுபடுவதற்கானதாகவும், வெடி குண்டுகளை வீசித் தாக்குவதற்காகவும், மிக உயர்ந்த ரக இராணுவப் பயன்பாடுகளுக்காகவும், ஆகாய விமானங்கள் உபயோகப்படும் தரங் களோடும், தகுதிகளோடும் இப்போது விமானங்கள் தயாரிக்கப்படுகின்றன.

லூயிஸ் பிளிரியட் என்ற பிரெஞ்சு என்ஜினியர் அதிக தூரத்தைச் சுருக்கமாகக் கடக்கும் நிலையிலும், அதிக வேகத்தோடு பறக்கும் விமானங்களும் கடற்பயணத்துக்காகப் பயன்படும் விமானங்களும், அது கடலிலே இருந்து பறக்கும் அமைப்புகளோடு, பறக்கும் விமானங்களை 1910-ஆம் ஆண்டிலிருந்து உபயோகத்திற்கு வரும்படி உருவாக்கி

பறந்து காட்டினார்.

உக்ரெய்ன் நாட் என்ஜினியரான ரைட் சகோதரர்கள் ஐகேர்.ஐ.சிக்கோர்ஸ்கை என்பவர், விமானத்தில் நான்கு என்ஜின்களைப் பொருத்தி மிக வேகமாகச் செல்லும் விமானத்தைத் தயாரித்து ஒட்டினார்.

அவர் தனது சொந்த நாட்டை விட்டு வில்ட் fரைட் விட்டு அமெரிக்கா சென்று 1918-ஆம் ஆர்வில் ரைட் ஆண்டில் தங்கிய பிறகு, பலவித

என்ஜின்களைப் பொருத்தி ஓடும் நீர் படகுகளையும் தயாரித்துள்ளார்.

இப்போது, ஆகாய விமானத் துறை பயணிகளை வேகமாகக் கொண்டு போய் சேர்க்கவும், சாதாரண வேகத்தோடு மக்களைக் கொண்டு போய் அவர்கள் நாட்டில் இறக்கி விடவும் கூடிய உழைப்பில் முன்னேறி வருகின்றது.

அந்தந்த நாடுகளுக்கு மக்கள் அனுப்பும் அஞ்சல் வகைகளைக் கொண்டு போய் சேர்க்கவும் இப்போது விமானங்கள் பயன்படுகின்றன. ஃப்ராங்க் விட்டில் என்ற ஒரு பிரிட்டிஷ் என்ஜினியர், 1930-ஆம் ஆண்டில் ஜெட் என்ற விமானத்தைத் தயாரித்து அமெரிக்காவுக்கும்இங்கிலாந்துக்கும் ஓட விட்டு, சோதனையில் வெற்றியும் கண்டார். இந்த ஜெட் விமானம் 1952-ஆம் ஆண்டு முதல் வணிகத் துறைப் போக்குவரத்துக்கும் உதவி வருகிறது.