பக்கம்:மாணவர் பொது அறிவு விஞ்ஞானம்.pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலவர் என்.வி. கலைமணி 25

இங்கிலாந்தின் புகழ்பெற்ற அரசியல் வித்தகர் டிஸ்ரேலி என்பவரிடம், துரதிருஷ்டம் Misfortune stop Glasgog)5(5th; Calamity sióñp பெருந்துன்பத்திற்கும் என்ன வித்தியாசம் என்று ஒருவர் கேட்டார்.

- -> -- அதற்கு அவர், இங்கிலாந்து பிரதமர் | வைான எஸ்இ |கிளாட் ஸ்டோன் தேம்ஸ் நதியில் விழுந்து - விட்டர் என்றால் அது துரதிருஷ்டம். அவரை யாராவது காப்பாற்றி விட்டார் என்றால், அது பேரிடர், பெருந்துன்பம் Calamity ST6asps.

s:

நெப்போலியன் யூகத் திறமை

பிரெஞ்சு நாட்டுச் சக்கரவர்த்தியான மாவீரன் நெப்போலியன் தனது ஆட்சியில்; வணிகத் துறையினர்க்கு வட்டிக்கு மிஞ்சிய விருப்ப நல்லூதியம் வழங்க விரும்பவில்லை.

அதனால், வணிகர் கூட்டமும், மக்கள் நெரிசலும் அதிகமாகக் கூடிவிட்டதால், நெப்போலியன் நகரத்துக்குள் புகும் நுழை வாயிலில் வியாபாரிகள் ஒரு பெரிய வரவேற்பை வழங்கினார்கள்.

நெப்போலியன் அவர்களை வரவேற்றுப் பேசும்போது, "நான் வணிகர்களை விரும்பவில்லை. ஒவ்வொரு வியாபாரியும் ஒரு மனிதன்தானே அவன் தனது நாட்டை ஒரு வில்லிங் நாணயத்திற்கு விற்றுவிடுவான்’ என்று கடுமையாகப் பேசினார்.

மாணவ மணிகளே! நீங்கள் கல்வி கற்கும்போதும் சரி, படிப்பை முடித்துவிட்டுப் பணித் துறைகளுக்குள் வேலை செய்யும்போதும் சரி, நீங்கள் சந்திக்கும் பிரச்னைகளில் எல்லாம், சமய, சந்தர்ப்பத்திற்கு ஏற்றவாறு யூகமான சொற்களையே பயன்படுத்திப் புகழ் பெற வேண்டும் என்பதே நமது நோக்கம். உங்களிடம்தான் அது உள்ளது. முயற்சி செய்க வெற்றி உங்களைத் தேடி வரும். 圈