பக்கம்:மாணவர் மொழியாக்க அகராதி-தமிழ்-தமிழ்-ஆங்கிலம்.pdf/160

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கதகளி

கதகளி- கேரளாவில் ஆடப்படும் ஒருவகை நடனம், a dance-drama in Kerala. கதம்பம்- 1.பல மலர்கள் சேர்ந்த @gróil), flower cluster. 2. Jasnau, mixture. கதலி- சிறு மலை வாழைப்பழம்,

a small plantain fruit. கதவடைப்பு தொழிற்சாலையை Ø(1933 op-dio, lockout. The management declared a lockout. கதவு - நுழைவாயிலை மூடும் மரப்பலகை, d00. தேக்குக் கதவு, - Teak door.

ssgl- saa? Esop, weep and wail.

அவன் தாய் இறந்தபொழுது அவன் கதறி அழுதான். He wept and wailed when his mother died.

கதாகாலட்சேபம்- இசையுடன் கதை

Gorraigosi, musical story telling.

கதாசிரியன்- கதை எழுதுபவர், story

Writer. கதாநாயகன்- கதைத் தலைவன், hero

of the play or story. கதாநாயகி. கதைத் தலைவி, heroine

of the play or story. கதாபாத்திரம்- கதை உறுப்பினர்,

character in any story or play. sš- i. 560s, plight, the plight of

WeaWe TS. 2. Glamoff th; refuge. 3, affangsu, pace, speed, velocity கதிகலங்கு- நிலைகுலை, upset, I was

upset by your indecent remarks. sálff- 3 b6op 1, ear of cereals.

2. ray of light. 3. spindle. கதிர் நாவாய்ப் பூச்சி- பயிர்ப்பூச்சி,

earhead bug. கதிர்வீச்சு- கதிரியக்கம், radiation radio

activity. -

158

கந்தரகோளம்

கதுப்பு- 1 மாம்பழக் கதுப்பு, fleshy part of mango. 2 up sil, lobe, ealobe. கதை- அனைவரும் விரும்பிக் கேட்கும் ஒருவகை இலக்கியப் uso ulių, story. 1. Fys:65 #5, short story, சிறுகதை எழுத்தாளர், short story writer. 5mu'uWu4 samg, epic story. @gm fosng, serial story நெடுங்கதை, nowel, புனை கதை, fiction. 2 @gmg/L), account. I shall give an account of my tour experiences. 3. 35mugsh, a weapon with a globe-shaped head. கதை அள- 1. தம்பத்தகாத அளவில் பெரிதுபடுத்திக் கூறு, exaggerate. நீ கதை அளக்கிறாய். Yo are exaggerating things. - 2. கற்பனையாக வடிவம் கொடு, fabricate. கதைப்பாடல்- பாட்டுவடிவக் கதை, ballad, கட்டப்பொம்மன் கதைப் url_ci, Kattabomman ballad. கந்தக அமிலம்-ஒரு வகை அமிலம் H,SO, sulphuric acid. Byl s sigs olussulh, concentrated sulphuric acid, நீர்த்த கந்தக அமிலம், dute sulphuric acid. கந்தகம்- மஞ்சள் நிற அலோகத் திடப்பொருள், sulphur. கந்தகம் வெடிமருந்துகளில் பயன்படுகிறது. Sulphur is used in explosives. கந்தர்வ மணம்- சடங்குகள் இல்லாத் §5ucson b, a ritualless marriage. கந்தர் வர். தேவர்களில் இசை விரும்பும் ஒரு பிரிவினர், a class of music loving celestials. கந்தரகோளம்- தாறுமாறு, mess. இந்தச் சமையலறை தாறுமாறாக a ciróng). This kitchen is in a mess.