பக்கம்:மாணவர் மொழியாக்க அகராதி-தமிழ்-தமிழ்-ஆங்கிலம்.pdf/202

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ట్రౌ & 200

கைத்துப்பாக்கி

ଶ} 8;

கை- 1. மேல்புறத்துஉறுப்பு, hand,

arm.

2. நாற்காலியின் கை, arm of the chair. 3. solois, person, change hands. The house has changed hands three times. 4. யார் கை ஓங்கியுள்ளது? Who is dominant now? 5, 603;ué,075, pocket dictionary. 6. 6)&#£gyuduci, self-cooking. 7. கைக்கடிகாரம், wrist watch. 8. 603;Gougoso, handicraft. 9. 6054 (51’ on , handkerchief. 10 ong&g;pfigsg, baby in arm. 11. 6036 u(up $5, handwriting. கைக்குள் போடு- தன்வயப்படுத்து, have somebody in one's pocket. I have the manager in my pocket. கைக் கூலி. பணத்திற்காக ஒரு G|Fu6Msw4 GG'sugust, stooge, I am no stooge to anyone. கைக்கொள்- 1. மேற்கொள், adopt, A dictator adopts repressive mea Sures to rule. 2. Licăruff, sy, follow. Follow the path of Virtue. கை கண்டி- உறுதியாகப் பயன் 35(561.3/, efficacious. Kilanelii is an efficacious medicine for jaundice. கை கலப்பு- கையால் ஒருவரை ஒருவர் தாக்குதல், scuffe. There was a scuffle at the meeting. கைகழுவு- பொறுப்பைக் கைவிடு, wash one's hands off. I have washed, my hands off the whole business.

கைகாட்டி மரம்- வழிகாட்டிக் கம்பம், sign post (road), semaphore (railways) கைகாட்டு வழிகாட்டு, guide. Guide

the students properly and Wisely. கைகுலுக்கு- கைகளை மெல்லப் Ljp/ggb, shake hands. The leaders shook hasıds with each other. கைகூடு- நிறைவேறு, materialize.

Have your plans materialized? கைகொட்டிச் சிரி- இகழ்வுப்படுத்து,

laugh at All laughed at you. cons@sm@- J. & gop help. He helps all

Who deserve it. - 2. 693 (56/5(5, shake hands. கைக்கோத்துக்கொண்டு- இணைந்து, hand in hand. War and suffering go hand in hand. - கைங்கர்யம்- பணி, சேவை, service, We have been doing this holy service for generations. கைச்சரக்கு- சொந்தக் கற்பனை, fabri.

cation. It is your own fabrication. கைச்சாத்து- கையெழுத்து, signature.

Put your signature here. கைச்சுத்தம்- லஞ்சம் வாங்காமை,

clean hand. My hands are clean. கைச்செலவு- சில்லறைச்செலவு, pocket expenses. o கைத்தடி- ஊன்றுகோல், Walking

stick. கைத்தறி- கைநெசவு, handioom.

Handloom goods. கைத்தாங்கலாக அழைத்துச்செல்கையில் தாங்கி அழைத்துச் செல். Take him in your arms. கைத்திறன்- கைத்திறமை, deftness,

Your deftness is remarkable. கைத்துப்பாக்கி- சிறு துப்பாக்கி, hand

guri, pistol. -