பக்கம்:மாணவர் மொழியாக்க அகராதி-தமிழ்-தமிழ்-ஆங்கிலம்.pdf/206

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கொசுவம்

diseases, Gohit #6135, mosquito Coil. GJITrgsusms, mosquito net.

கொசுவம்- இடையில் செருகிக் கொள்ளும் புடவை மடிப்பு, pleats. Q3,156), gather into folds.

கொசுறு- 1. இனாம், free offer, 2. Gjirg y Gaisms), left-over work. சொஞ்ச நஞ்சம். சிறிது, the least, the

|east fear. கொஞ்சம்- சிறிது, some. கொஞ்ச Gibs, to £73,565, Wait for some time. கொஞ்சல்- குழைந்த பேச்சு fonding. Gismo, fondle. Fondle the baby. Qsırı Lens- uğ5ğgi, thatched shed.

Put up a shed. கொட்டடி- சிறைச்சாலை அறை, cell in a prison. He was put alone in the cell. கொட்டம்- 1 குறும்பு விளையாட்டு, mischief. Children are fond of mischief. 2. – į Iraulų, atrocity. The atrocities of the local rowdies are on the increase. கொட்டங்கச்சி- தேங்காயின் உள் ஒடு,

coconut shell. கொட்டாப்புளி- மரச்சுத்தி, mallet, a

carpenter's tool. கொட்டாவி- கொட்டாவி விடுதல், yawn, a sign of fatigue. Gorrl from astG), yawn. கொட்டு-1, நீர்மம் விழுதல், pour Blood was pouring from the cut. Pour the milk into the jug. It is pouring down. 2. (pg|Famós gyvą, beat the drum. 3. மழை கொட்டு கொட்டு என்று G3. Tuo tų į ry. There was a heavy downpour.

கொட்டு வாய்- பூச்சிக் கடிவாய்,

204 ,

கொடிய

mouth of sting. Apply medicine to the mouth of sting. @ sm Lem L - I. Gúgog, nut, seed. முந்திரிக் கொட்டை, Cashewnut. 2. 2 (D55'7rt3,suh, rosary beads. 3. Q3T Go , grup33), bold letter. 4. GifsINg, testicle. 5. கொட்டைப் பாக்கு, dried arecanut. கொட்டையோடு- தொழில் நுணுக்கம் முழுவதையும் தெரிந்துகொள். Be well-versed. He is well-versed in journalism. கொடாக் கண்டன்- ஒன்றும் தராத

cucks, He is a hardnut to crack. கொடி- 1. படர்ந்து வளரும் செடி Guapo, creeper or twiner. The beans is a twiner. 2. 3.jamää5thl?, clothes line.3. கொப்பூழ்க் கொடி, umbilical cord. 4. Goffuá, Gofrio, national flag. Gorriq Gujj, hoist the flag. 5. கொடி நாள், flag day, கொடிக்கால்- வெற்றிலை பயிரிடப் படும் இடம் கொடிக்கால், garden for growing betel. - கொடிகட்டிப்பற- மிகச் செல்வாக் Goro go, flourish. Once it was a flourishing family. கொடிது- கொடுமையானது, harsh.

Poverty is harsh. கொடிமரம்- 1. கொடியேற்றும் மரம், flag.staff, 2. கோயில் கொடிமரம், flag-post. கொடிமின்னல்- கொடி போல் தோன்றும் மின்னல், streak of lightning. Qamli.L- 1. gu, ferocious. The tiger

is a ferocious animal. 2. கடுமையான, severe. கொடிய