பக்கம்:மாணவர் மொழியாக்க அகராதி-தமிழ்-தமிழ்-ஆங்கிலம்.pdf/221

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சர்வேசுவரன்

சர்வேசுவரன் - எல்லாம் வல்ல Ganpasaki, God, the all powerful.

சரக்கு- 1. வணிகப் பொருள், Cargo,

goods. 2. Gurt(5 gir pigisų, stuff, know ledge. He is a man of stuff. Fishg, தாரர், goods - seler, சரக்குப் பிடி, purchase goods.

sy sub- Lifisj, wing. Administrative

Wing. சரசம்- காமத்துண்டல், fiting. சரச lor(F), Flirts. She firts skilfully. 3 g3 aúlamomurru @, lustful play. sy & cuá)- 3,603090&cis, Goddess of

learning. sy()- 1. Gus D), rope, fibre. Stitch the

sack with the fibre. 2. Fors5), sacred cord. 3. Gunrui, fabrication.This is your fabrication. சரண்புகு- ஒருவர் தானாகச் சென்று கடவுளிடமோ, காவல்துறை யிடமோ தன்னை ஒப்படைத்தல், surrender. The hijackers finally surrendered to the police. சரணம்- இசைப்பாவில் இறுதிப் Ligß), saranam, final partin a musical composition.

சரணாலயம்- புகலிடம், sanctuary. There are many sanctuaries in Tamil Nadu for wild animals. Lipsoal 4 erg soortrauul b, bird sanctuary. சரம்- வரிசை, string. பூச்சரம், string

of flowers. சரமாரி- அடுத்தடுத்துக் கேட்டல். The reporters put a volley of questions to the Prime Minister. சரவிளக்கு- விளக்கு வரிசை, string

of lamps, chandelier.

219 சரியாக

சரளம்- 1 தங்கு தடையின்றி வருதல், fluency. His fluency in English is remarkable. 2. வணிகத்தில் சரளநிலை, ease in transaction. சரனிவரிசை- இசைப் பயிற்சியில் முதல் பாடமான ச, ரி, க, ம, ப, த, நி, ச என்னும் வரிசை. first lesson in music. சரளை- சிறிய கருங்கல், gravel stone, road-metal. Gravel-Stones afe spread between two rails. சராசரி- மொத்தத்தைக் குறிப்பிட்ட தொகை எண்களால் வகுத்தல். average. The average of 6, 8 and13 is 9 (27/3 = 9) sfi- 1. *Tưighgyaikų, slide. I slid down

the grassy slope. 2. Garafficugbgco, He pierced the dagger into his stomach and the intestimes carne out. 3. Firus+G+ui, tilt. Tilt the bottle to remove Water. 4. பொருத்தமானது, correct, The answer is correct. 5. #ffff:#ff, exactly equal. சரிக்கட்டு- 1. சரிசெய், compensate, adjust, compensate the loss gradually 2. சரிக்கட்டுப் பதிவுகள், adjustment entries. sfigáàgth- argãoss spy, history. Indian

history. சரிதம்- சரித்திரம், history.

சரிதை - வாழ்க்கை வரலாறு, biography. x u rfioso 5, autobio graphy.

சரிபார்- சரியாக உள்ளதா என்று List of check. Check the accounts.

சரியாக- தவறு இல்லாமல், Do t

correctly.