பக்கம்:மாணவர் மொழியாக்க அகராதி-தமிழ்-தமிழ்-ஆங்கிலம்.pdf/243

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

செய்யுள்

Qs Lucis- 1 in si, 537, poem, verse.

Sangam poems or songs. செய்வினை. . கெடுதல் உண்டாக்கும் மந்திரச் செயல், sorcery 2. இலக்) கருத்தா செயலை உணர்த்தும் வினை, active voice (எ-டு) மதி ஒரு படம் வரைகிறான். Mathi draws a picture. செயப்படுபொருள்- வாக்கிய உறுப்பு களில் ஒன்று, object மதி மரத்தை வெட்டினான். மரத்தை' என்பது GguriusSGuirban. Mathi cut the tree tree'object. G.r.LIʻjL6, G`l 17(5%ir gså stuu astonomi, intransitive verb. (e.g) the verb 'fly in 'Birds fly'. செயப்படு பொருள் குன்றாவினை, transitive verb. the verb 'sings' in "He sings a song". - செயப்பாட்டு வினை- இலக் செயப் படுபொருள் எழுவாயாக அமையும் வினை, passive voice (எ.டு) மரம் அவனால் வெட்டப் பட்டது. The tree was cut by him. Q suuéb- G3 utsmeh, action, a man of action. G&udiol Lib, agenda. செயல்திறன், performance. Q suéduQ- Guðið. function. The office functions from 9 am to 5 pm. செயல்படுத்து- நடைமுறைப்படுத்து, enforce, implement. The scheme will be implemented this year. Gauci, Lurr@, functioning. செயல்முறை. 1. செயல்படும் பாங்கு,

functioning. 2. El_autų-3,6 m3,3,sh, proceedings. செயல் வடிவம்- செய்வதற்குரிய auf, implementation. The implementation starts soon. செயல் விளக்கம்- செய்து காட்டல் demonstration, demonstration lesson. Gofuji, ostão, Gá'u', demonstrate.

241

செருகு

செயல் விளக்கம் செய்பவர், demonstrator, செயல்வீரர்- செயல் திட்பம் உள்ள வர். party activist செயல் வீரர்கள் #1' L_1}, meeting of party activists. செயலகம்- ஓர் அமைப்பின் உயர் ћара у одајеvsih, secretariat. தலைமைச் செயலகம், chief secretariat. Ó Fuao, secretary. a 3,673 Grusoff, under secretary 2, #1' 54 Grusoff, party secretary. செயலாற்று- செயற்படு, work Work

for the uplift of society. Goudop- 5p33, Øp, paralyse. He

is paralysed in both legs. செயற்கரிய-செய்வதற்குக் கடின மான rareto do செயற்கரிய செய்வர் Guñuff. The great will do fare things. செயற்குழு- ஒர் அமைப்பின் ஆட்சிக் Grup, executive committee. Gruu &m' fluff, executive. செயற்கை - மனித முயற்சியால் gq++1'iu@3u 51. artificial, nurture. செயற்கைச் சிறுநீரகம், artificial kidney. செயற்கைக் கோள்- பூமியைச் சுற்றி வர மனிதன் வானத்தில் செலுத்திய Ç#;righi li, artificial satellite. செயற்கைச் சுவாசம்- செயற்கை மூச்சு,

artificial respiration. செரி- செரித்தல், digest, செரித்தல்,

Gigfurigxi iê, digestion. Gs Gš G- zygiisog, pride, arrogance.

He is an arrogant man. Qsq5é- I, §ao, insert. He inserted a pen in his pocket. 2. Gol Gui G47, interpolate. These songs have been interpolated. Gr(II, 3, ci, insertion. Gaml JG3 (53.i., interpolation.