பக்கம்:மாணவர் மொழியாக்க அகராதி-தமிழ்-தமிழ்-ஆங்கிலம்.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அடிநாதம்

அடிநாதம் - ஆதாரமாக அமைவது, undertone, அவர் கதையின் அடி 5T5ib al Dysolo. The undertone of his story is poverty.

அடிப்படம் அடிநிலைவரைபடம்

Base map.

25

அடிபணி

மாறா அளவுகள். (எ-டு) : வெற்றி டத்தில் ஒளியின் வேகம், மின் னணுவின் மின்னேற்றம். Fundamental constants, Universal constants. Qualities that do not change under any known circumstances.

Examples are the speed of light in a vacuum and the electric charge on an electron.

அடிப்புக்கூலி - கதிர் அடிக்கும் கூலி,

thrashing wage.

அடிப்படை வயது தரப்படுத்தப்பட்ட உளவியல் ஆய்வுகளில் தேர்ச்சி Guyub suu 3y. In standardised

psychological test, the age level at which all items are passed.

<gląüuant- - 313Tqib, fundamental, rudiment. Quijtjusélaï of q to Lugot 5.sir, fundamentals of physics. அடிப்படை அலகுகள் - நீளம், எடை, காலம் ஆகியவற்றைக் குறிக்கும் அலகுகள். பா. வழியலகுகள். arsiv.ap. gys»(53 gir. Fundamental units denoting length, mass and time. அடிப்படைச் சம்பளம் - படிகள் சேர்க்கப்படாமல் பெறப்படும் &lbuorrub. Basic pay received without including allowances. அடிப்படைத் திசு - நிலைத் திசு, permanent tissue. God, Loššo, உரத்திசு, கடினத்திசு ஆகியவை 3. Looth. This tissue contains parenchyma, collenchyma and scierenchyma. அடிப்படைத் துகள்கள் மூலமாக * 3rom g.o.org, or, fundamental particles. இவை பிரிக்க இயலாதது. இவற்றிலிருந்து எல்லாப் பருப் பொருளும் தோன்றியது. indivisible particles from which all matter is evokved. அடிப்படைத் தொழில் - இன்றியமை

ust; Gorgjiai), key industry. அடிபட்டுப் போ - தள்ளப்படுதல், be rejected. உன் கோரிக்கை அடி பட்டுப் போய்விட்டது. Your demand has been rejected. அடிப்படை மாறிலிகள் - அனைத்து wrosółoń, Fundamental constants. அறியப்பட்ட சூழ்நிலைகளில்

அடிப்படை வளர்சிதை மாற்றம் - ஒய்வின் பொழுது உண்டாகும் தாழ் அளவு வெப்பம். இது தாழ் அளவு ஆற்றலை உடலுக்கு gjarfillil igy. Basal metabolism, the minimum production during rest. This represents minimum energy expenditure necessary for wital functions.

அடிப்படை விதிகள் - ஆதார விதிகள்

Fundamental rules.

அடிப்படை வினைகள் - புவி ஈர்ப்பு, நலிவினை, மின்காந்தவினை, வலி g?sos, ystu grrcšrgj Fundamental reactions like gravitational force, weak interaction, electromagnetic force and strong interaction.

அடிபடு - 1. காயம் படுதல் Be wounded. 2. Lil' I sis. Gups. Be experienced. 3. Guériot Jógsi. Be talked of.

அடிபணி - கீழ்ப்படி, 0bey, விதி *@#3, giqLoft. Obey the rules.