பக்கம்:மாணவர் மொழியாக்க அகராதி-தமிழ்-தமிழ்-ஆங்கிலம்.pdf/320

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பீப்பாய்- கொள்கலம், barrel, a barrel

of oil. BifáG- SPG Grü, sponge gourd. பீரங்கி- ஒரு படைக்கலன், cannon,

gun. (#7 m i - GF&#, gather bit by bit.

gathered Rs. 20. ' பீளை- கண் ஒர அழுக்கு, the dit

collecting in the eye corner. பீறிடு- 1 பீச்சு, get out, நீர் பீறிடு §p 5. Water gets out. 2. 6760s, வுடன் வெளிப்படுதல், burst out. Laughter burst out. பீளிசம்- மண்டை அழற்சி, sinustls.

புக்கை- ஒருவகைச் சிற்றுண்டி, rice

cake with sour taste. புகட்டு- 1. அறிவுறுத்து, பாடம்

15 ' (), teach a lesson. Lisā- Gord), tell. What do you want

to te|| me? புகலிடம்- 1. தஞ்சம் அடையுமிடம், asylum, The foreign scientist was granted asylum. 2. £J «yt rrgvuuub, sanctuary, பறவைகள் புகலிடம், bird sanctuary, Vedenthangal. புகழ்- 1. புகழப்படுதல், fame, glory. piloth FF. G. Earn a good fame. 2. to 5 soft go on gy, praise. The President praised the scientist very much. புகார்- குறை, complaint, புகார் கூறு.

Lodge your complaint. LIS- 569p, enter. Air easily enters

the room. U&#5- i. §oof, impose. Impose a language. 2. ploapot'il 1635, intro

318

புஞ்ச்ை

duce, The néw syllabus wili be introduced from next year. புகுமுக வகுப்பு. கல்லூரி முன் Liq sill, pre-university course. The pre-university course has now become the higher secondary ՇԱյէյր ՏՅ. -

புகை- 1 புகைத்தல், smoke, புகை 1713,373%, Don't smoke. 2. By மணப் புகை, incense, 3, புகைக் 3a sist@, Chimney புகைச்சல்- 1 புகைஎழல், Smoke circulation. 2, or if 3 or co, throat irritation. 3. 3,371 ill-feeling, hatred. 4. Ligné, Lillq-, Smoke (cigar). புகைப்படக் கருவி- ஒளிப்படம் எடுக்கும் கருவி, Camera, புகைப் Lil #3, TIJ ñ, Cameraman, photographer. Lysmæliul # 5(5āit, filmroll. புகைப்படத்தாள், filmpaper, புகைப் 1 1 1 b, photo. புகைபோடு- புகை ஊது, fumigate.

புகைவண்டி, train. புகையிலை- வெற்றிலைப் பாக்கு டன் சேர்த்து மெல்லும் சருகு, tobacco. Cigar is made from tobacco. புகைவண்டி- தொடர்வண்டி, train. புகைவண்டி நிலையம், railway station.

புங்கமரம்- ஒரு வகை மரம், Indian

beech. - புசி. உண், eat, பசியாறப் புசி, Eatt0 lessen your hunger. Gumpsugsbóth புசி, புசிப்பதற்கு வாழாதே. Eat to live but don't live to eat. புஞ்சை- புன்செய், மழையை நம்பி இருக்கும் நிலம், dry land. புஞ்சைப் பயிர், dry crop.