பக்கம்:மாணவர் மொழியாக்க அகராதி-தமிழ்-தமிழ்-ஆங்கிலம்.pdf/322

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புதர்

களுக்குப் புத்துயிர், the revival of good old customs. புதர்- அடர்ந்து வளர்ந்த தாவரத் தொகுதி, bush, கொல்லை புல்லும் Lig(Guerra, 2 Girargis. The field is full of bush. புதல்வன்- மகன், son. L15&col- undoir, daughter. புதன்- 1. ஒரு கோள், Mercury.

2. Llgså stypssto, Wednesday.

புதிது- புதியது, new. அது எனக்கு (pīsīgyth Logo. It is quite new to

sne. புதிய ஆகமம்- புதிய ஏற்பாடு, New

Testament. புதிர் புரியாத ஒன்று, riddle. இயற்கை பல புதிர்களைக் கொண் Lg). Nature has many riddles to solve. புதினம்- நெடுங்கதை, நாவல், fiction. புதினா- புதினாக் கீரை, mint. புதுப்பி. சீரமை, renovate, கோயில் புதுப்பிக்கப்படுகிறது. Thetempleis being renovated. புதுமனை புகுவிழா- கிரகப் பிரவேசம்,

house - Warming ceremony. புதுமுகம்- முதன்முதலில் அறிமுகப் படுத்தப்படுபவர், new face. அப் Logopsib turror? Who is that new face? புதுமை- புதிய தன்மை, noweity. அதில் ஒன்றும் புதுமை இல்லை. There is no novelty in it whatsoever. புதுயுகம்- புதிய காலம், new age. புதை- 1. அடக்கம் செய், bury. சடலம் புதைக்கப்பட்டது. The corpse was buried. Ljøgog, ci), burial. 2. L3/3;& Gnau, bury your treasure. 3. Long, off, grave, burial

320

புராணம்

pit. 4, 11603, G3 pi, quagmite. 5. Jong, Gurt(5 gir, archaeological objects, 6. l46)£ L£GOr d), quicksand. 7. புதையல், treasure, புதையல் தீவு, treasure island. Lutb- 60%, upper limb. புயல்- புயல் காற்று, storm, புயல் *@gmucusto a cirgigs. The storm is SEVEľE. . புரட்சி- பெரும் மாற்றத்தை உண்டாக்கும் நிகழ்ச்சி, revolution. G)g Tyfli í 1g 1: F, industiral revolution. Loupt' to £), green revolution. புரட்டன்- உண்மையை மாற்றி

gumi gyuasa'i, cheat, fraud. புரட்டாசி- தமிழ் மாதங்களில் =gssporough, sixth Tamil month. (mid September to mid October). புரட்டு- 1. உருட்டு, roll, கல்லைப் புரட்டு, Rollthestone.2. பக்கத்தைப் Lļgl' (G), turn the pages. 3. Gurrusi, distortion of truth. புரதம்- சத்துப் பொருள்களில் ஒன்றான உடல் வளர்ச்சிப் பொருள், protein. Protein is called the body builder. புரவலர்- காப்பாற்றும் தன்மை உள்ளவர், patron. கலைப் புரவலர், patron of arts. புரவி- குதிரை, horse, புரவியாட்டம்,

stilt horse dance. புரள்- உருள், rol.தரையில் புரள், Roll

on the ground. புரளி- இல்லாததைக் கூறுதல், rumour. புரளி விரைவாகப் பரவும். Rumour spreads fast. புராணம்- பழங்கதை, myth, purama. Gusfius Ligsromb, The great purana. L|Usrooflá;fr, narrator of purana.