பக்கம்:மாணவர் மொழியாக்க அகராதி-தமிழ்-தமிழ்-ஆங்கிலம்.pdf/331

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பெரியமேளம்

329

பெரும்பான்மை

Quñuquo atto- barrel-shaped two

headed drum. பெரியவர்- 1. மூத்தவர், Old man. 2. unohéâ3,3,3,6,7, respectable man. பெரிய வெள்ளிக்கிழமை- புனித

Glasgiraf, Good Friday. பெரியோர்- முதிர்ந்தோர், the old and

the Wise. Quo- I. L(5ungorrom, be bulk. Now you are rather bulky. 2. Lóðgei), increase. ஊழல் நாளுக்குநாள் பெருத்துக் கொண்டு வருகிறது. Corruption is increasing day by day. go. GL(5u,5p35, great pleasure. பெருக்கம்- 1 மிகுதி, growth. மக்கள் Gu(53.4 lb, growth of population. பெருக்கத்து வேண்டும் பணிதல். Be humble in prosperity. (T 963) பெருக்கல்- 1. பெருக்கிக் கணக் 66 gab, multiplication. 4x4=16. பெருக்கு, multiply வருமானத்தைப் Guð365, Increase your income. 2. வெள்ளப் பெருக்கு, floods. 3. பெருக்கெடு, flood, ஆறு பெருக் G. 3,63, goir at go. The river has flooded. பெருங்காயம் - ஒரு GuTGcit, asafoetida. பெருங்குடல் உணவு வழியின்

Q) spoil 1655, large intestine. பெருச்சாளி- 1. ஒரு பாலூட்டி, bandicoot. 2, ஊழல் பெருச்சாளி, a notorious corrupt person. பெருத்த- அதிக, great. பெருத்த

G4gth, great damage. பெருந்தகை- மதிப்பு கருதி வழங் (5th G4Tai), honoured, dignitary. பேராசிரியப் பெருந்தகை, Honoured professor.

தாளிதப்

பெருந்தன்மை- தாராள மனம், magnanimity. 2 #ig, Gir GìLợ## தன்மை உள்ளபடியே பெரிது. Your magnanimity is really great. பெருநகர் மாநகர், metropolis, பெரு நகரப் பேருந்துப் பணி. metropolitan bus service. பெருநாள்- பெரிய விழாநாள், பொங்கல் பெருநாள், the great pongal festival. பெருநோய்- தொழுநோய், leprosy. பெரும்- 1. அதிகமான, great, large. Gu(551&n L. Lub, large crowd. Gu(5ub sugGaujo, great welcome. 2. கடுமையான, severe. பெரும் GBG53,514, severe crisis. 3. Gil 1(51% GL sy, rare opportunity. பெரும்பாலான- பெருமளவு உள்ள, the majority, a large number. பெரும்பாலான மக்கள் வறுமைக் கோட்டுக்குக் கீழ் வாழ்கிறார்கள். A large number of people live below the poverty line. பெரும்பாலும்- அநேகமாக, mostly. இச்சொல் பெரும்பாலும் தவறாகப் பயன்படுத்தப்படுகிறது. This word is mostly used in the wrong sense. அவர் பெரும்பாலும் வரலாம். Most probably he may come. பெரும்பாலோர்- எண்ணிக்கையில் அதிக அளவு உள்ளவர்கள், majority மக்களில் பெரும்பான்மை Gunfi ajangs:Gam, The majority of the people are poor. பெரும்பான்மை- தேவையான aroraysosos, the majority got & அமைக்க எங்களுக்குப் போதிய பெரும்பான்மை உள்ளது.Wehave comfortable majority to form the