பக்கம்:மாணவர் மொழியாக்க அகராதி-தமிழ்-தமிழ்-ஆங்கிலம்.pdf/418

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

416

கிழமைகள்

(DAYS)

தமிழ் ஆங்கிலம் ஞாயிற்றுக் கிழமை - Sunday திங்கட் கிழமை - Monday செவ்வாய்க் கிழமை - Tuesday புதன் கிழமை - Wednesday வியாழக் கிழமை - Thursday

வெள்ளிக் கிழமை - Friday

சனிக் கிழமை - Saturday

மாதங்கள்

(MONTHS)

தமிழ் ஆங்கிலம்

சித்திரை - April - May

வைகாசி - May-June

ஆணி - June - July

-է գ- - July - August

ஆவணி - August - September

புரட்டாசி - September - October

ஐப்பசி - October - November

கார்த்திகை - November - December

மார்கழி - December - January

தை - January - February

மாசி - February - March

பங்குனி - March - April