பக்கம்:மாணவர் மொழியாக்க அகராதி-தமிழ்-தமிழ்-ஆங்கிலம்.pdf/430

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

428

COMPUTER-TECHNICALTERMS (கணினிக் கலைச் சொற்கள்)

Abacus Abbreviated dialling Absolute code

Access Access Code

Access time

Active file Align bottom Aligning disk

AԼՍ

Ampersand

Analog computer AntiVirus Programme Assembly Program Autopilot Auxiliary storage Average search length Back tracking Background Program Back up Copy

BASIC

Bench mark BIOS

BOT Bug Byte CAD

மணிச்சட்டம்

குறுக்குச் சுழற்றுகை

தனிக்குறி முறை

அணுக்கம்

அனுகுக் குறிமுறை

அணுக்க நேரம்

செயற்படு கோப்பு அடிவரி நேர்படுத்தல் நேர்படுத்து வட்டு Arithmetic Logic Unit grougés குறுக்கம் எண் கணித அளவை அலகு 'and என்ற சொல்லுக்கான உம்மைக் குறி &

ஒத்திசைக் கணினி நச்சு நிரல் எதிர்ப்புச் செயல் நிரல் ஒருங்கு சேர்ப்புச் செய் நிரல் தன்னியக்கச் செலுத்துநர் துணைக் களஞ்சியம் சராசரி தேடு நீளம்

பின் நகர்வு

பின்னணிச் செய் நிரல்

காப்பு நகல் - Beginner's All - Purpose Symbolic Instruction Code GT&TL6Gi (5Győölö பணி மதிப்பீட்டு அளவை Basic Input/Output System groug;& குறுக்கம் Beginning of Tape grougé (50.55ub

தவறு

துண்டு Computer Aided Design greit 1567 குறுக்கம் கணினித் துணை வடிவமைப்பு